Month: June 2025

கலகலென (காஞ்சீபுரம்) – திருப்புகழ் 340 

கலகலெ னப்பொற் சேந்த நூபுர பரிபுர மொத்தித் தாந்த னாமென கரமல ரச்சிற் றாந்தொ மாடிய - பொறியார்பைங் கடிதட முற்றுக் காந்த ளாமென...

கருமமான பிறப்பற (காஞ்சீபுரம்) – திருப்புகழ் 339 

கரும மானபி றப்பற வொருகதி காணா தெய்த்துத் - தடுமாறுங் கலக காரண துற்குண சமயிகள் நானா வர்க்கக் - கலைநூலின் வரும நேகவி...

கமலரு சோகாம்பர (காஞ்சீபுரம்) – திருப்புகழ் 338 

கமலரு சோகாம்பர முடிநடு வேய்பூங்கணை கலகமர் வாய்தோய்ந்தம - ளியின்மீதே களையற மீதூர்ந்தெழ மதனவி டாய்போம்படி கனவிய வாரேந்தின - இளநீர்தோய்ந் தெமதுயிர் நீலாஞ்சன...

கச்சு இட்ட அணி (காஞ்சீபுரம்) – திருப்புகழ் 337 

கச்சிட் டணிமுலை தைச்சிட் டுருவிய மச்சக் கொடிமதன் - மலராலுங் கச்சைக் கலைமதி நச்சுக் கடலிடை அச்சப் படவெழு - மதனாலும் பிச்சுற் றிவளுள...

அயில் அப்பு (காஞ்சீபுரம்) – திருப்புகழ் 336 

அயிலப்புக் கயலப்புத் தலைமெச்சுற் பலநச்சுக் கணுரத்தைக் கனவெற்புத் - தனமேகம் அளகக்கொத் தெனவொப்பிப் புளுகிச்சொற் பலகற்பித் திளகிக்கற் புளநெக்குத் - தடுமாறித் துயில்விட்டுச் செயல்விட்டுத்...

பொக்குப்பை (காஞ்சீபுரம்) – திருப்புகழ் 335 

பொக்குப்பைக் கத்தத் தொக்குப்பைக் குத்துப் பொய்த்தெத்துத் தத்துக் - குடில்பேணிப் பொச்சைப்பிச் சற்பக் கொச்சைச்சொற் கற்றுப் பொற்சித்ரக் கச்சுக் - கிரியார்தோய் துக்கத்துக் கத்திற்...

தத்தித் தத்தி (காஞ்சீபுரம்) – திருப்புகழ் 334 

தத்தித் தத்திச் சட்டப் பட்டுச் சத்தப் படுமைக் - கடலாலே சர்ப்பத் தத்திற் பட்டுக் கெட்டுத் தட்டுப் படுமப் - பிறையாலே சித்தத் துக்குப்...

கொக்குக்கு ஒக்க (காஞ்சீபுரம்) – திருப்புகழ் 333 

கொக்குக் கொக்கத் தலையிற் பற்றுச் சிக்கத் தளகக் கொத்துற் றுக்குப் பிணியுற் - றவனாகிக் குக்கிக் கக்கிக் கடையிற் பற்றத் துற்றுக் கழலக் கொத்தைச்...

சுத்தச் சித்த (காஞ்சீபுரம்) – திருப்புகழ் 332 

சுத்தச் சித்தத் தொற்பத் தர்க்குச் சுத்தப் பட்டிட் - டமுறாதே தொக்கப் பொக்கச் சிற்கட் சிக்குட் சொற்குற் றத்துத் - துறைநாடி பித்தத் தைப்பற்...

அற்றைக் கற்றை (காஞ்சீபுரம்) – திருப்புகழ் 331 

அற்றைக் கற்றைக் கொப்பித் தொப்பித் தத்தத் தத்தத் - தருவோர்தாள் அர்ச்சித் திச்சித் தக்கத் தக்கத் தொக்குத் திக்குக் - குடில்பேணிச் செற்றைப் புற்சொற்...