About Us

Welcome to Thagaval Kalam, For any information Contact us.

தமிழில் ஒரு அரிய தகவல் களஞ்சியம் உருவாக்க வேண்டும் என்ற எங்களுடைய நீண்ட நாள் முயற்சியின் வெளிப்பாடே இந்த தகவல்களம்.காம் (thagavalkalam.com) ஆகும். இதன் மூலம் தமிழின் சிறப்பு, தமிழரின் கலாச்சாரம், பண்பாடு, ஆன்மிகம், கலை, வாழ்வியல் சிந்தனை மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றின் சிறப்புகளை அனைவருக்கும் எளிய முறையில் கொண்டு செல்வது இந்த இணையத்தின் நோக்கமாகும்.

நாம் நமது வாழ்வில் சிறப்புற்றும், இன்புற்றும் வாழ ஆன்மீகம் சார்ந்த பல செயல் நம் எல்லோருக்கும் நன்மை பயக்கும். அந்த வகையில் எண்ணிலடங்கா ஆன்மீக தகவல்கள் அனைத்தும் எளிய முறையில் இங்கு உள்ளன.

தகவல்களத்தின் முயற்சிகள் வெற்றியடைய வாசகர்களாகிய உங்களின் ஆதரவும், கருத்துக்களும் மேலும் எங்களை வலுவடைய செய்யும்.

தமிழால் இணைவோம்!

என்றும் உங்கள் ஆதரவுடன்…

தகவல்களம் குழு.