/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ June 2024 - Page 5 of 8 - Thagaval kalam

Month: June 2024

கண்டுமொழி (திருச்செந்தூர்) – திருப்புகழ் 39

கண்டுமொழி கொம்பு கொங்கை வஞ்சியிடை யம்பு நஞ்சு கண்கள்குழல் கொண்டல் என்று – பலகாலும் கண்டுளம்வ ருந்தி நொந்து மங்கையர்வ சம்பு ரிந்து கங்குல்பகல்...

பால் அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்

ஆண்டார்குப்பம் ஸ்ரீபாலசுப்ரமணியரை வழிபட்டால் குழந்தைப்பேறு நிச்சயம். இதற்கென வழிபாட்டு முறை உள்ளது. மாதந்தோறும் பரணி மற்றும் கிருத்திகை நட்சத்திரத்தன்று குழந்தை பாக்கியம் பெற விரும்பும்...

பைரவர் சந்நிதியில் பாட வேண்டிய பாடல்..!

பைரவர் சந்நிதியில் வழிபடும் போது பாட வேண்டிய பாடல் பற்றி பார்க்கலாம். "தளம் பொலி மலரோன் ஆதி வானவர் தாழ்ந்து போற்ற உளம் பொலி...

கட்டழகு விட்டு (திருச்செந்தூர்) – திருப்புகழ் 38

கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்துமுனம் இட்டபொறி தப்பிப் பிணங்கொண் டதின்சிலர்கள் கட்டணமெ டுத்துச் சுமந்தும் பெரும்பறைகள் – முறையோடே வெட்டவிட வெட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென...

ஓராது ஒன்றை (திருச்செந்தூர்) – திருப்புகழ் 37

ஓரா தொன்றைப் பாரா தந்தத் தோடே வந்திட் – டுயிர்சோர ஊடா நன்றற் றார்போல் நின்றெட் டாமால் தந்திட் – டுழல்மாதர் கூரா வன்பிற்...

ஏவினை நேர்விழி (திருச்செந்தூர்) – திருப்புகழ் 36 

ஏவினை நேர்விழி மாதரை மேவிய ஏதனை மூடனை – நெறிபேணா ஈனனை வீணனை ஏடெழு தாமுழு ஏழையை மோழையை – அகலாநீள் மாவினை மூடிய...

தமிழ்நாடு MP லிஸ்ட் 2024

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான MP பட்டியல் 2024 பற்றி பார்க்கலாம். தமிழ்நாடு MP லிஸ்ட் 2024 எண் தொகுதி MP பெயர்...

கட்சி வாரியாக தேர்தல் முடிவுகள் 2024..!

2024 இந்தியப் பொதுத் தேர்தல் முடிவுகள் 2024 ஜூன் 4 வெளியானது. நாடாளுமன்றத் தொகுதிகள் மொத்தம் 543. கட்சி வாரியாக தேர்தல் முடிவுகள் பற்றி...

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2024

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 39 மையங்களில் 43 கட்டிடங்களில் உள்ள 234 அறைகளில் நடந்தது. தமிழ்நாட்டில் தொகுதி வாரியாக வெற்றி பெற்ற...

உருக்கம் பேசிய (திருச்செந்தூர்) – திருப்புகழ் 35

உருக்கம் பேசிய நீலியர் காசுகள் பறிக்குந் தோஷிகள் மோகவி காரிகள் உருட்டும் பார்வையர் மாபழி காரிகள் – மதியாதே உரைக்கும் வீரிகள் கோளர வாமென...