Month: August 2024

ஆதாளிகள் புரி (பழனி) – திருப்புகழ் 112 

ஆதா ளிகள்புரி கோலா கலவிழி யாலே யமுதெனு – மொழியாலே ஆழ்சீ ரிளநகை யாலே துடியிடை யாலே மணமலி – குழலாலே சூதா ரிளமுலை...

அறமிலா நிலை (பழனி) – திருப்புகழ் 111 

அறமிலா நிலைகற்று கொடியவேல் விழிவிட்டு ளறிவுதா னறவைத்து – விலைபேசி அமளிமீ தினில்வைத்து பவளவா யமுதத்தை யதிகமா வுதவிக்கை – வளையாலே உறவினா லுடலத்தை...

அவனிதனிலே (பழனி) – திருப்புகழ் 110 

அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து அழகுபெற வேந டந்து – இளைஞோனாய் அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று அதிவிதம...

அருத்தி வாழ்வொடு (பழனி) – திருப்புகழ் 109 

அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியு – முறவோரும் அடுத்த பேர்களு மிதமுறு மகவொடு – வளநாடும் தரித்த வூருமெ யெனமன நினைவது – நினையாதுன்...

அரிசன வாடை (பழனி) – திருப்புகழ் 108 

அரிசன வாடைச் சேர்வை குளித்துப் பலவித கோலச் சேலை யுடுத்திட் டலர்குழ லோதிக் கோதி முடித்துச் – சுருளோடே அமர்பொரு காதுக் கோலை திருத்தித்...

அபகார நிந்தை (பழனி) – திருப்புகழ் 107

அபகார நிந்தைபட் – டுழலாதே அறியாத வஞ்சரைக் – குறியாதே உபதேச மந்திரப் – பொருளாலே உனைநானி னைந்தருட் – பெறுவேனோ இபமாமு கன்தனக்...

அதல விதல (பழனி) – திருப்புகழ் 106

அதல விதலமுத லந்தத்த லங்களென அவனி யெனஅமரர் அண்டத்த கண்டமென அகில சலதியென எண்டிக்குள் விண்டுவென – அங்கிபாநு அமுத கதிர்களென அந்தித்த மந்த்ரமென...

அணிபட்டு அணுகி (பழனி) – திருப்புகழ் 105 

அணிபட் டணுகித் திணிபட் டமனத் தவர்விட் டவிழிக் – கணையாலும் அரிசுற் றுகழைத் தவர்பெற் றவளத் தவன்விட் டமலர்க் – கணையாலும் பிணிபட் டுணர்வற்...

அகல்வினை (பழனி) – திருப்புகழ் 104 

அகல்வினை யுட்சார் சட்சம யிகளொடு வெட்கா தட்கிடு மறிவிலி வித்தா ரத்தன – மவிகார அகில்கமழ் கத்தூ ரித்தனி யணைமிசை கைக்கா சுக்கள வருள்பவர்...

வெம் சரோருகமோ (திருச்செந்தூர்) – திருப்புகழ் 103 

வெஞ்ச ரோருக மோகடு நஞ்ச மோகய லோநெடு வின்ப சாகர மோவடு – வகிரோமுன் வெந்து போனபு ராதன சம்ப ராரிபு ராரியை வென்ற...