Month: May 2025

அரி அயன் புட்பி (காஞ்சீபுரம்) – திருப்புகழ் 317

அரியயன் புட்பிக் கக்குழு மிக்கொண் டமரர்வந் திக்கத் தட்டுரு வச்சென் றவுணரங் கத்தைக் குத்திமு றித்தங் - கொருகோடி அலகைநின் றொத்தித் தித்திய றுத்தும்...

செறிதரும் செப்பத்து (காஞ்சீபுரம்) – திருப்புகழ் 316 

செறிதரும் செப்பத் துற்பல வெற்பும் பிறிதுமங் கத்தைக் குற்றவி ருப்புஞ் சிகரிதுண் டிக்கக் கற்றத னிச்செஞ் - சுடர்வேலும் திரள்புயங் கொத்துப் பட்டவ னைத்துந்...

கறை இலங்கும் (காஞ்சீபுரம்) – திருப்புகழ் 315 

கறையிலங் குக்ரச் சத்தித ரிக்குஞ் சரவணன் சித்தத் துக்குளொ ளிக்குங் கரவடன் கொற்றக் குக்குட வத்தன் - தனிவீரக் கழலிடும் பத்மக் கட்செவி வெற்பன்...

புன மடந்தைக்கு (காஞ்சீபுரம்) – திருப்புகழ் 314 

புனமடந் தைக்குத் தக்கபு யத்தன் குமரனென் றெத்திப் பத்தர்து திக்கும் பொருளைநெஞ் சத்துக் கற்பனை முற்றும் - பிறிதேதும் புகலுமெண் பத்தெட் டெட்டியல் தத்வம்...

தெரியல் அம் செச்சை (காஞ்சீபுரம்) – திருப்புகழ் 313

தெரியலஞ் செச்சைக் கொத்துமு டிக்கும் பரிதிகந் தத்தைச் சுற்றந டத்துஞ் சிறைவிடுஞ் சொர்க்கத் துச்சுர ரைக்கங் - கையில்வாழுஞ் சிறுவனென் றிச்சைப் பட்டுப ஜிக்கும்...

கன க்ரவுஞ்சத்தில் (காஞ்சீபுரம்) – திருப்புகழ் 312 

கனக்ரவுஞ் சத்திற் சத்தியை விட்டன் றசுரர்தண் டத்தைச் செற்றவி தழ்ப்பங் கயனைமுன் குட்டிக் கைத்தளை யிட்டும் - பரையாளுங் கடவுளன் புற்றுக் கற்றவர் சுற்றும்...

செடியுடம் பத்தி (காஞ்சீபுரம்) – திருப்புகழ் 311 

செடியுடம் பத்தித் தெற்றியி ரத்தஞ் செறிநரம் பிட்டுக் கட்டிய சட்டஞ் சிறைதிரண் டொக்கத் தொக்கவி னைப்பந் - தவிகாரம் திமிரதுங் கத்தத் துத்திரை யெற்றுஞ்...

கனக தம்பத்தை (காஞ்சீபுரம்) – திருப்புகழ் 310 

கனகதம் பத்தைச் செச்சையை மெச்சுங் கடகசங் கத்துப் பொற்புய வெற்பன் கடலுள்வஞ் சித்துப் புக்கதொர் கொக்கும் - பொடியாகக் கறுவுசெஞ் சத்திப் பத்மக ரத்தன்...

அதி மதம் கக்க (காஞ்சீபுரம்) – திருப்புகழ் 309 

அதிமதங் கக்கப் பக்கமு கக்குஞ் சரிதனந் தைக்கச் சிக்கென நெக்கங் கணைதருஞ் செச்சைப் பொற்புய னத்தன் - குறவாணார் அடவியந் தத்தைக் கெய்த்துரு கிச்சென்...

ஆறு திருப்பதி திருப்புகழ்..!

திருப்புகழ் 307 - அலைகடல் நிகராகிய (ஆறு திருப்பதி)    அலைகடல் நிகராகிய விழிகொடு வலைவீசிகள் அபகட மகபாவிகள் - விரகாலே அதிவித மதராயத...