Month: May 2025

வார் உற்று எழும் (திருத்தணிகை) – திருப்புகழ் 300
ஆன்மிகம்
May 23, 2025
வாருற்றெழு பூண்முலை வஞ்சியர் காருற்றெழு நீள்குழல் மஞ்சியர் வாலக்குயில் போல்மொழி கொஞ்சியர் - தெருமீதே மாணுற்றெதிர் மோகன விஞ்சையர் சேலுற்றெழு நேர்விழி விஞ்சியர் வாகக்குழை...

வரிக் கலையின் (திருத்தணிகை) – திருப்புகழ் 299
ஆன்மிகம்
May 23, 2025
வரிக்கலையி னிகரான விழிக்கடையி லிளைஞோரை மயக்கியிடு மடவார்கள் - மயலாலே மதிக்குளறி யுளகாசு மவர்க்குதவி மிடியாகி வயிற்றிலெரி மிகமூள - அதனாலே ஒருத்தருட னுறவாகி...

வட்ட வாள் தன (திருத்தணிகை) – திருப்புகழ் 298
ஆன்மிகம்
May 23, 2025
வட்டவாட் டனம னைச்சிபாற் குதலை மக்கள்தாய்க் கிழவி - பதிநாடு வைத்ததோட் டமனை யத்தமீட் டுபொருள் மற்றகூட் டமறி - வயலாக முட்டவோட் டிமிக...

வங்கம் பெறு (திருத்தணிகை) – திருப்புகழ் 297
ஆன்மிகம்
May 23, 2025
வங்கம் பெறுகட லெங்கும் பொருதிரை வந்துந் தியதிரு - மதனாலே வஞ்சம் பெறுதிட நெஞ்சன் தழலுற வஞ்சம் பதும்விடு - மதனாலே பங்கம் படுமென...

மொகுமொகு என (திருத்தணிகை) – திருப்புகழ் 296
ஆன்மிகம்
May 22, 2025
மொகுமொகென நறைகொண்மலர் வற்கத்தி லற்புடைய முளரிமயி லனையவர்கள் நெய்த்துக்க றுத்துமழை முகிலனைய குழல்சரிய வொக்கக்க னத்துவள - ரதிபார முலைபுளக மெழவளைகள் சத்திக்க முத்தமணி...

முலைபுளகம் எழ (திருத்தணிகை) – திருப்புகழ் 295
ஆன்மிகம்
May 22, 2025
முலைபுளக மெழஅங்கை மருவுசரி வளைகொஞ்ச முகிலளக மகில்பொங்க - அமுதான மொழிபதற வருமந்த விழிகுவிய மதிகொண்ட முகம்வெயர்வு பெறமன்ற - லணையூடே கலைநெகிழ வளர்வஞ்சி...

முத்துத் தெறிக்க (திருத்தணிகை) – திருப்புகழ் 294
ஆன்மிகம்
May 22, 2025
முத்துத்தெ றிக்கவள ரிக்குச்சி லைக்கைமதன் முட்டத்தொ டுத்த - மலராலே முத்தத்தி ருச்சலதி முற்றத்து தித்தியென முற்பட்டெ றிக்கு - நிலவாலே எத்தத்தை யர்க்குமித...

முடித்த குழலினர் (திருத்தணிகை) – திருப்புகழ் 293
ஆன்மிகம்
May 22, 2025
முடித்த குழலினர் வடித்த மொழியினர் முகத்தி லிலகிய - விழியாலும் முலைக்கி ரிகள்மிசை யசைத்த துகிலினும் இளைத்த இடையினு - மயலாகிப் படுத்த அணைதனி...

முகிலு மிரவியு முழுகதிர் தரளமு முடுகு சிலைகொடு கணைவிடு மதனனு முடிய வொருபொரு ளுதவிய புதல்வனு - மெனநாடி முதிய கனனென தெய்வதரு நிகரென...

முகத்தை மினுக்கி (திருத்தணிகை) – திருப்புகழ் 291
ஆன்மிகம்
May 22, 2025
முகத்தைமி னுக்கிக ளசடிகள் கபடிகள் விழித்தும ருட்டிகள் கெருவிகள் திருடிகள் மொழிக்குள்ம யக்கிகள் வகைதனில் நகைதனில் - விதமாக முழித்தும யற்கொளு மறிவிலி நெறியிலி...