தைராய்டு பிரச்சனை இருக்கிறவங்க உணவு பழக்கத்துல கட்டுப்பாடோடு இருக்கணும். சில உணவு வகைகளை சாப்பிடுறதுனால தைராய்டு பிரச்சனையிலிருந்து சீக்கிரமா குணமாயிடலாம்.
தைராய்டு பிரச்சனை இருக்கிறவங்க அதற்கான மருந்துகளை சாப்பிடுவது மட்டும் இல்லாம ஆரோக்கியமான உணவுகளையும் எடுத்துக்க வேண்டும்.
தைராய்டை குணமாக்கும் 7 அற்புதமான உணவுகள்
முட்டை
முட்டை மற்றும் பாலில் உள்ள கால்சியம், இரும்புச்சத்து தைராய்டு சுரப்பி சரியாக செயல்பட உதவி செய்கிறது.
காளான்
காளான் உணவுகளை சாப்பிடறதுனால உடல்ல செலினியம் சத்தை அதிகப்படுத்தி தைராய்ட கட்டுப்படுத்தும்.
பூண்டு
பூண்டுல அதிகமான அளவு செலினியம் சத்து இருக்கிறதுனால பூண்ட உணவுல அடிக்கடி எடுத்துக்கணும்.
பசலைக் கீரை
பசலைக் கீரையில் அதிகமான அளவு ஒமேகா 3 சத்து இருக்கு. பசலைக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது மூலியமா தைராய்டு குணமாகும்.
தக்காளி
தக்காளியில் உள்ள விட்டமின் சி சத்து உடலில் ஆன்டி-ஆக்சிடென்ட்களை அதிகரிக்கச் செய்யும்.
ஸ்ட்ராபெர்ரி
அயோடின் சத்து அதிகம் நிறைந்த ஸ்ட்ராபெர்ரிய சாப்பிடறதுனால தைராய்டு நோயிலிருந்து விரைவில் குணமடையலாம்.
ஓட்ஸ் & பார்லி
ஓட்ஸ், பார்லியில் உள்ள விட்டமின் பி சத்து உடலில் மெட்டபாலிசத்தை அதிகப்படுத்தி தைராய்டை குணப்படுத்துகிறது.
இதையும் படிக்கலாம் : தினமும் லெக்கின்ஸ் அணிவதால் உடலில் ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன