நில அளவை முறைகள்..!

பழந்தமிழரின் அளவை முறைகளில் நில அளவை முறைகள் பற்றி பார்க்கலாம்.

நில அளவை

100 ச.மீ 1 ஏர்ஸ்
100 ஏர்ஸ் 1 ஹெக்டேர்
1 ச.மீ 10 .764 ச அடி
2400 ச.அடி 1 மனை
24 மனை 1 காணி
1 காணி 1 .32 ஏக்கர்
144 ச.அங்குலம் 1 சதுர அடி
435 . 6 சதுர அடி 1 சென்ட்
1000 ச லிங்க்ஸ் 1 சென்ட்
100 சென்ட் 1  ஏக்கர்
1லட்சம்ச.லிங்க்ஸ் 1  ஏக்கர்
2 .47   ஏக்கர் 1 ஹெக்டேர்
1 ஹெக்டேர் 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் )
1 ஏக்கர் 4840 குழி (Square Yard)
100 சென்ட் 4840 சதுர குழிகள்
1 சென்ட் 48.4 சதுர குழிகள்
1 ஏக்கர் 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter )
1 ஏக்கர் 43560 சதுர அடி
1 குழி (Square Yard) 0.8361 சதுர மீட்டர் (Square Meter)
1 ச.மீ(Square Meter) 1.190 குழி
1 குழி 9 சதுர அடி
1 ச.மீ(Square Meter) 10.76 சதுர அடி
1 குந்தா (Guntha) 121 குழி = 101.17 சதுர மீட்டர்
1 குந்தா (Guntha) 33 அடி * 33 அடி = 1089 சதுர அடி
100 குழி ஒரு மா
20 மா ஒரு வேலி
3.5 மா ஒரு ஏக்கர்
6.17 ஏக்கர் ஒரு வேலி
16 சாண் 1 கோல்
18 கோல் 1 குழி
100 குழி 1 மா
240 குழி 1 பாடகம்
20 மா 1 வேலி

இதையும் படிக்கலாம் : விஷமாகும் குடிநீர் பாட்டில்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *