ஆகஸ்ட் மாதத்தில் வரும் முக்கிய விரத நாட்கள் 2024

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு சிறப்புகளைக் கொண்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தின் முக்கியமான விரத நாட்களைப் பார்ப்போம்.

தேதி தமிழ் தேதி விரதம்
1-8-2024

வியாழன்

ஆடி 16 பிரதோஷம்
2-8-2024

வெள்ளி

ஆடி 17 சிவராத்திரி
4-8-2024

ஞாயிறு

ஆடி 19 அமாவாசை
6-8-2024

செவ்வாய்

ஆடி 21 சந்திர தரிசனம்
7-8-2024

புதன்

ஆடி 22 ஆடிப்பூரம்
8-8-2024

வியாழன்

ஆடி 23 சதுர்த்தி
10-8-2024

சனி

ஆடி 25 சஷ்டி
12-8-2024

திங்கள்

ஆடி 27 அஷ்டமி
15-8-2024

வியாழன்

ஆடி 30 ஏகாதசி
17-8-2024

சனி

ஆவணி 1 பிரதோஷம்
18-8-2024

ஞாயிறு

ஆவணி 2 திருவோணம்
19-8-2024

திங்கள்

ஆவணி 3 பவுர்ணமி
22-8-2024

வியாழன்

ஆவணி 6 சங்கடஹர சதுர்த்தி
25-8-2024

ஞாயிறு

ஆவணி 9 சஷ்டி
26-8-2024

திங்கள்

ஆவணி 10 கார்த்திகை
29-8-2024

வியாழன்

ஆவணி 13 ஏகாதசி
31-8-2024

சனி

ஆவணி 15 பிரதோஷம்

இதையும் படிக்கலாம் : 2024 பண்டிகை விசேஷ நாட்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *