சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 19வது தொகுதியாக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி உள்ளது.

தமிழகத்திலேயே சிறிய தொகுதியாக இருந்த சேப்பாக்கம் தொகுதியில் திருவல்லிக்கேணி தொகுதியின் பகுதிகளை இணைத்து, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி உருவாக்கப்பட்டது. 2006-ம் ஆண்டு வரையில் சிறிய தொகுதியாக இருந்த சேப்பாக்கம் தொகுதி, 2011-ம் ஆண்டு முதல் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. திருவல்லிக்கேணி தொகுதி, சேப்பாக்கம் தொகுதியுடன் இணைக்கப்பட்ட பிறகு பெரிய தொகுதிகளில் ஒன்றாக இந்த தொகுதியும் உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

2011 ஜெ. அன்பழகன் திமுக 64,191
2016 ஜெ. அன்பழகன் திமுக 67,982
2021 உதயநிதி ஸ்டாலின் திமுக 93,285

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,12,376 1,16,156 42 2,28,574

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

சென்னை மாநகராட்சியின் வார்டு 79, 81 முதல் 93 வரை, 95 மற்றும் 111.

ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *