
சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 23வது தொகுதியாக சைதாப்பேட்டை தொகுதி உள்ளது. இத் தொகுதி தென் சென்னை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1977 | து. புருஷோத்தமன் | திமுக | 27,160 |
1980 | து. புருஷோத்தமன் | திமுக | 40,403 |
1984 | சைதை சா. துரைசாமி | அதிமுக | 52,869 |
1989 | ஆர். எஸ். ஸ்ரீதர் | திமுக | 57,767 |
1991 | சைதை எம். கே பாலன் | அதிமுக | 63,235 |
1996 | கே. சைதை கிட்டு | திமுக | 76,031 |
2001 | வி. பெருமாள் | திமுக | 62,118 |
2006 | ஜி. செந்தமிழன் | அதிமுக | 75,973 |
2011 | ஜி. செந்தமிழன் | அதிமுக | 79,856 |
2016 | மா. சுப்பிரமணியம் | திமுக | 79,279 |
2021 | மா. சுப்பிரமணியம் | திமுக | 80,194 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,30,880 | 1,35,459 | 82 | 2,66,421 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
சென்னை மாநகராட்சி வார்டு எண் 132 முதல் 136 வரை மற்றும் 138 முதல் 141 வரை.
தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதி