மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி  

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 35வது தொகுதியாக மதுராந்தகம் தொகுதி உள்ளது. இத் தொகுதி காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.

சென்னை மாநிலம்

ஆண்டு கட்சி வெற்றி பெற்றவர்
1952 இந்திய தேசிய காங்கிரசு பி. பரமேஸ்வரன் மற்றும் ஓ. வெங்கடசுப்பா ரெட்டி
1957 இந்திய தேசிய காங்கிரசு ஓ. வெங்கடசுப்பா ரெட்டி மற்றும் பி. எஸ். எல்லப்பன்
1962 இந்திய தேசிய காங்கிரசு பி. பரமேஸ்வரன்
1967 திமுக கோதண்டம்

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள்
1971 மதுராந்தகம் சி. ஆறுமுகம் திமுக 42,295
1977 மதுராந்தகம் சி. ஆறுமுகம் திமுக 26,977
1980 எஸ். டி. உக்கம்சந்த் அதிமுக 46,992
1984 மதுராந்தகம் சி. ஆறுமுகம் திமுக 40,105
1989 எஸ். டி. உக்கம்சந்த் அதிமுக 38,704
1991 சொக்கலிங்கம் அதிமுக 53,752
1996 எஸ். கே. வெங்கடேசன் திமுக 53,563
2001 பி. வாசுதேவன் அதிமுக[ 57,610
2006 டாக்டர் காயத்ரி தேவி இந்திய தேசிய காங்கிரசு 51,106
2011 ச. கனிதா சம்பத் அதிமுக 79,256
2016 நெல்லிக்குப்பம் புகழேந்தி திமுக 73,693
2021 மரகதம் குமாரவேல் அதிமுக 86,646

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம் ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம் மொத்தம்
2022-ன் படி 1,11,842 1,16,113 87 2,28,042

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *