காட்பாடி சட்டமன்றத் தொகுதி

காட்பாடி சட்டமன்றத் தொகுதி வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 40வது தொகுதியாக காட்பாடி தொகுதி உள்ளது. இத் தொகுதி அரக்கோணம் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.

சென்னை மாநிலம்

ஆண்டு

கட்சி

வெற்றி பெற்றவர்

1962 இந்திய தேசிய காங்கிரசு பி.ராஜகோபால்நாயுடு
1967 திமுக ஜி. நடராசன்

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1971 துரைமுருகன் திமுக
1977 எம். ஏ. ஜெயவேலு அதிமுக 26,873
1980 என். ஏ. பூங்காவனம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 31,918
1984 ஜி. ரகுபதி அதிமுக 53,077
1989 துரைமுருகன் திமுக 43,181
1991 கே. எம். கலைச்செல்வி அதிமுக 63,005
1996 துரைமுருகன் திமுக 75,439
2001 துரைமுருகன் திமுக 64,187
2006 துரைமுருகன் திமுக 86,824
2011 துரைமுருகன் திமுக 75,064
2016 துரைமுருகன் திமுக 90,534
2021 துரைமுருகன் திமுக 85,140

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,18,128 1,26,594 34 2,44,756

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • காட்பாடி வட்டம் (பகுதி)

தெங்கால், பாலேகுப்பம், கொண்டாரெட்டிபள்ளி, பொன்னை, பரமசாத்து, மாதண்டகுப்பம், கீரைசாத்து, கொல்லபள்ளி, அம்மவாரிபள்ளி, மகிமண்டலம், பெருமாள்குப்பம், எருக்கம்பட்டு, வள்ளிமலை, மேல்பாடி, முத்தரசிகுப்பம், விண்ணம்பள்ளி, கொடுக்கந்தாங்கல், இளையநல்லூர், தேம்பள்ளி, வெப்பாலை, ஸ்ரீபாதநல்லூர், குகையநல்லூர், ஏராந்தாங்கல், சேர்க்காடு,  ஒட்டந்தாங்கல்,கரிகிரி(சக்கராகுட்டை,கம்மவார்புதூர்,வரதராசபுரம்,கசம்), கண்டிபேடு, புதூர், செம்பராயநல்லூர், பிரம்மபுரம், சேவூர், அரும்பருத்தி, கார்ணம்பட்டு, அம்முண்டி, வண்டநந்தாங்கல், கரசமங்கலம், உண்ணாமலைசமுத்திரம், தலையாரம்பட்டு, தண்டலம்கிருஷ்ணாபுரம், விருதம்பட்டு, மற்றும் தாராபடவேடு கிராமங்கள்.

தாராபடவேடு, (பேரூராட்சி), கழிஞ்சூர் (பேரூராட்சி), காட்பாடி (பேரூராட்சி), காங்கேயநல்லூர் (சென்சஸ் டவுன்), காந்திநகர் (காட்பாடி விரிவாக்கம்) (பேரூராட்சி) திருவலம் (பேரூராட்சி) மற்றும் சேனூர் (சென்சஸ் டவுன்).

  • வேலூர் வட்டம் (பகுதி)

செம்பாக்கம் (பேரூராட்சி)

  • வாலாஜா வட்டம் (பகுதி)

வசூர், பல்லேரி, கொண்டகுப்பம், மருதம்பாக்கம், ஏகாம்பரநல்லூர், சீக்கராஜபுரம், முகுந்தராயபுரம், கத்தாரிகுப்பம் மற்றும் லாலாப்பேட்டை கிராமங்கள்.

இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *