வேலூர் சட்டமன்றத் தொகுதி வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 43வது தொகுதியாக வேலூர் தொகுதி உள்ளது. இத் தொகுதி வேலூர் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.
சென்னை மாநிலம்
ஆண்டு |
கட்சி |
வெற்றி பெற்றவர் |
1952 | இந்திய தேசிய காங்கிரசு | மாசிலாமணி செட்டி மற்றும் ஜெகன்நாதன் |
1957 | கட்சி சாராதவர் | எம். பி. சாரதி |
1962 | இந்திய தேசிய காங்கிரசு | ஆர். ஜீவரத்தினம் முதலியார் |
1967 | திமுக | எம். பி. சாரதி |
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1971 | எம். பி. சாரதி | திமுக | – |
1977 | ஏ. கே. ரங்கநாதன் | அதிமுக | 26,590 |
1980 | வி. எம். தேவராஜ் | திமுக | 43,126 |
1984 | வி. எம். தேவராஜ் | திமுக | 54,453 |
1989 | வி. எம். தேவராஜ் | திமுக | 50,470 |
1991 | சி. ஞானசேகரன் | இந்திய தேசிய காங்கிரசு | 60,698 |
1996 | சி. ஞானசேகரன் | தமாகா | 82,339 |
2001 | சி. ஞானசேகரன் | தமாகா | 60,697 |
2006 | சி. ஞானசேகரன் | இந்திய தேசிய காங்கிரசு | 63,957 |
2011 | வி. எசு விசய் | அதிமுக | 71,522 |
2016 | பி. கார்த்திகேயன் | திமுக | 88,264 |
2021 | பி. கார்த்திகேயன் | திமுக | 84,299 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,21,822 | 1,31,491 | 37 | 2,53,350 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- வேலூர் வட்டம் (பகுதி)
சம்பங்கிநல்லூர், வெங்கடாபுரம், பெருமுகை மற்றும் அலமேலுமங்காபுரம் கிராமங்கள்.
கொணவட்டம் (சென்சஸ் டவுன்), தொரப்பாடி (பேரூராட்சி),சத்துவாச்சரி (பேரூராட்சி), வேலூர் (நகராட்சி), அல்லாபுரம் (பேரூராட்சி).