வானூர் சட்டமன்றத் தொகுதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 73வது தொகுதியாக வானூர் தொகுதி உள்ளது.
சென்னை மாநிலம்
|
ஆண்டு |
கட்சி |
வெற்றி பெற்றவர் |
| 1962 | திமுக | ஏ. ஜி. பாலகிருஷ்ணன் |
| 1967 | திமுக | ஏ. ஜி. பாலகிருஷ்ணன் |
வெற்றி பெற்றவர்கள்
|
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
| 1971 | என். முத்துவேல் | திமுக | – |
| 1977 | பரமசிவம் | திமுக | 21,557 |
| 1980 | என். முத்துவேல் | திமுக | 38,883 |
| 1984 | ராமஜெயம் | அதிமுக | 58,196 |
| 1989 | ஏ. மாரிமுத்து (வானூர்) | திமுக | 42,825 |
| 1991 | ஆறுமுகம் | அதிமுக | 60,128 |
| 1996 | ஏ. மாரிமுத்து (வானூர்) | திமுக | 58,966 |
| 2001 | ந. கணபதி | அதிமுக | 68,421 |
| 2006 | ந. கணபதி | அதிமுக | 59,978 |
| 2011 | ஐ. ஜானகிராமன் | அதிமுக | 88,834 |
| 2016 | எம். சக்கரபாணி | அதிமுக | 64,167 |
| 2021 | சக்ரபாணி | அதிமுக | 92,219 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
|
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
| 2022-ன் படி | 1,12,014 | 1,16,456 | 17 | 2,28,487 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
கொடுக்கூர், சித்தலம்பட்டு, திருமங்கலம், முட்ராம்பாட்டு, கலிங்கமலை, வழுதாவூர், பக்கிரிப்பாளையம், நெற்குணம், குராம்பாளையம், வாதனூர், மாத்தூர், சேஷங்கனூர், கலித்திராம்பட்டு, அம்மணங்குப்பம், பெரியபாபுசமுத்திரம், சின்னபாபுசமுத்திரம், பள்ளிதென்னல், நவமால்காப்பேர், கண்டமங்கலம், ஆழியூர், பள்ளிநெலியனூர், கொத்தாம்பாக்கம், பள்ளிச்சேரி, பள்ளிப்புதுப்பட்டு, மிட்டாமண்டகப்பட்டு, நவமால் மருதூர், கோண்டூர், சொக்கம்பட்டு, மெட்டுப்பாளையம், கொங்கம்பட்டு, சொரப்பூர், வீராணம், பாக்கம், கிருஷ்ணாபுரம், ராம்பாக்கம், சொர்ணாவூர் கீழ்பாதி, சொர்ணாவூர் மேல்பாதி, களஞ்சிக்குப்பம் மற்றும் பேரிச்சம்பாக்கம் கிராமங்கள் இத்தொகுதியின் பரப்பாகும்.
கோட்டக்குப்பம் (நகராட்சி).