உளுந்தூர்ப்பேட்டை சட்டமன்றத் தொகுதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 77வது தொகுதியாக உளுந்தூர்ப்பேட்டை தொகுதி உள்ளது.
சென்னை மாநிலம்
|
ஆண்டு |
கட்சி |
வெற்றி பெற்றவர் |
| 1952 | இந்திய தேசிய காங்கிரசு | எம். கந்தசாமி படையாச்சி |
| 1957 | இந்திய தேசிய காங்கிரசு | எம். கந்தசாமி படையாச்சி |
| 1962 | சுதந்திரா | மனோன்மணி |
| 1967 | இந்திய தேசிய காங்கிரசு | எம். கந்தசாமி படையாச்சி |
வெற்றி பெற்றவர்கள்
|
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
| 1971 | வ. சுப்பிரமணியம் | திமுக | 36,191 |
| 1977 | வி. துலுக்கானம் | திமுக | 26,788 |
| 1980 | கே. ரங்கசாமி | திமுக | 40,068 |
| 1984 | மு. ஆனந்தன் | அதிமுக | 56,200 |
| 1989 | கே. அங்கமுத்து | திமுக | 44,422 |
| 1991 | மு. ஆனந்தன் | அதிமுக | 71,785 |
| 1996 | ஏ. மணி | திமுக | 67,088 |
| 2001 | என். ராமு | அதிமுக | 73,384 |
| 2006 | கே. திருநவுக்கரசு | திமுக | 65,662 |
| 2011 | இரா. குமரகுரு | அதிமுக | 1,14,794 |
| 2016 | இரா. குமரகுரு | அதிமுக | 81,973 |
| 2021 | ஏ. ஜெ. மணிக்கண்ணன் | திமுக | 1,15,451 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
|
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
| 2022-ன் படி | 1,48,227 | 1,46,090 | 47 | 2,94,364 |
இரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதி