கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி

கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 80வது தொகுதியாக கள்ளக்குறிச்சி தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1951 இளைய பிள்ளை சுயேச்சை 25,799
1957 நடராச உடையார் சுயேச்சை 25,020
1962 டி. சின்னசாமி திமுக 25,084
1967 டி. கே. நாயுடு திமுக 39,175
1971 டி. கேசவலு திமுக 38,513
2011 கே. அழகுவேலு அதிமுக 1,11,249
2016 அ. பிரபு அதிமுக 90,108
2021 எம். செந்தில்குமார் அதிமுக 1,10,643

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,39,922 1,42,457 62 2,82,441

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

கள்ளக்குறிச்சி வட்டம் (பகுதி)

அதையூர் ஊராட்சி, குன்னியூர், மேல்வழி, தென்னேரிக்குப்பம், திம்மலை, வடதொரசலூர், சிறுவங்கூர், க.மாமனந்தல், சடையம்பட்டு, மட்டிகைக்குறிச்சி, நல்லாத்தூர், குதிரைச்சந்தல், காரணூர், பெருவங்கூர், நீலமங்கலம், மாடூர், வீரசோழபுரம், பிரிதிவிமங்கலம், விளக்கூர், சின்னமாம்பட்டு, வாழவந்தான்குப்பம், சிறுநாகலூர், பொறையூர், சிறுவால், தியாகை, சித்தலூர், விருகாவூர் ஊராட்சி, முடியனூர், மடம், குரூர், நிறைமதி, தென்கீரனூர், தச்சூர், உலகங்காத்தான், நமசிவாயபுரம், பங்காரம், இந்திலி, பொற்படாக்குறிச்சி, விளம்பார், மலைகோட்டாலம், கனங்கூர், பொரசக்குறிச்சி, நாகலூர், வடபூண்டி, வேங்கைவாடி, குடியாநல்லூர், சோமநாதபுரம், நின்னையூர், கோட்டையூர், கள்ளக்குறிச்சி வட்டம், சித்தாத்தூர், குருபீடபுரம், குண்டலூர், கச்சகுடி, எறஞ்சி ஊராட்சி, கூத்தகுடி ஊராட்சி, உடையநாச்சி, கொங்கராயபாளையம், கண்டாச்சிமங்கலம், வரஞ்சரம், வேலகுறிச்சி, சித்தேரி, சாத்தனூர் (பி), வானவரெட்டி, தென்தொரசலூர், கனியாமூர், மூங்கில்பாடி, எலவடி, பூசப்பாடி, தென்பொன்பரப்பி, மேல்நாரியப்பனூர், ராயப்பனூர், எ.வாசுதேவனூர், அம்மையகரம், பூண்டி, தோட்டப்பாடி, ராயர் பாளையம், பெத்தானூர், சிறுவத்தூர், வரதப்பனூர், புக்கிரவாரி, சிறுமங்கலம், கீழ்நாரியப்பனூர், சு.ஒகையூர் ஊராட்சி, ஈயனூர், அசகளத்தூர் ஊராட்சி, மகரூர், பெருமங்கலம், நல்லசேவிபுரம்,ஈரியூர், கருங்குழி, அம்மகளத்தூர் ஊராட்சி, உலகியநல்லூர், நாட்டார்மங்கலம், தென்சிறுவளூர், இசாந்தை, நைனார் பாளையம், பெத்தாசமுத்திரம், தத்தாரிபுரம், காளசமுத்திரம் ஊராட்சி (சின்னசேலம்), தாகம்தீர்த்தபுரம், குரால்,வி.அலம்பலம், வி.கிருஷ்ணாபுரம், கீழ்குப்பம், அனுமனந்தல், செம்பாக்குறிச்சி, கருந்தாலங்குறிச்சி, வீரபயங்கரம், பாக்கம்பாடி, கூகையூர் மற்றும் வி.மாமந்தூர் கிராமங்கள்.

தியாகதுர்கம்(பேரூராட்சி) மற்றும் கள்ளக்குறிச்சி(நகராட்சி).

கங்கவள்ளி சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *