
சேலம் – மேற்கு சட்டமன்றத் தொகுதி சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 88வது தொகுதியாக சேலம் – மேற்கு தொகுதி உள்ளது.
Contents
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
2011 | கோ. வெங்கடாசலம் | அதிமுக | 95,935 |
2016 | கோ. வெங்கடாசலம் | அதிமுக | 80,755 |
2021 | இரா. அருள் | பாமக | 1,05,483 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,47,852 | 1,48,899 | 58 | 2,96,809 |
தொகுதி எல்லைகள்
ஓமலூர் தாலுக்கா (பகுதி)
முத்துநாயக்கன்பட்டி, செல்லபிள்ளைகுட்டை, பாகல்பட்டி, மாங்குப்பை, சாமிநாயக்கன்பட்டி,கோட்டகவுண்டம்பட்டி, ஆணைகவுண்டம்பட்டி, வெள்ளக்கல்பட்டி, டி.கோனகாபாடி, அழகுசமுத்திரம் மற்றும் கருக்கல்வாடி கிராமங்கள்.
சேலம் தாலுக்கா (பகுதி)
சர்க்கார் கொல்லப்பட்டி, எ.அய்யம்பெருமாள்பட்டி, செட்டிச்சாவடி, கொண்டப்பநாயக்கன்பட்டி, எம்.பாலப்பட்டி மற்றும் சேலாத்தம்பட்டி கிராமங்கள்.
தளவாய்பட்டி (சென்சஸ் டவுன்), மல்லமுப்பம்பட்டி (சென்சஸ் டவுன்).
சேலம் (மாநகராட்சி) வார்டு எண் 1 முதல் 5 வரை மற்றும் 17 முதல் 25 வரை.
சேலம் – வடக்கு சட்டமன்றத் தொகுதி