திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி

திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 96வது தொகுதியாக திருச்செங்கோடு தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1952 எஸ். ஆறுமுகம் & டி. எஸ். அர்த்தநாரி சுயேச்சை & இந்திய பொதுவுடமைக் கட்சி
1957 டி. எம். காளியண்ணன் & ஆர். கந்தசுவாமி இந்திய தேசிய காங்கிரசு
1962 டி. எம். காளியண்ணன் இந்திய தேசிய காங்கிரசு 24,640
1967 டி. ஏ. ராஜவேலு திமுக 42,479
1971 எஸ். கந்தப்பன் திமுக 43,605
1977 சி. பொன்னையன் அதிமுக 44,501
1980 சி. பொன்னையன் அதிமுக 69,122
1984 சி. பொன்னையன் அதிமுக 77,659
1989 வி. ராமசாமி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 53,346
1991 டி. எம். செல்வகணபதி அதிமுக 1,13,545
1996 டி. பி. ஆறுமுகம் திமுக 96,456
2001 சி. பொன்னையன் அதிமுக 1,07,898
2006 பி. தங்கமணி அதிமுக 85,471
2011 பி. சம்பத் குமார் தேமுதிக 78,103
2016 பொன் சரசுவதி அதிமுக 73,103
2021 ஈ. ஆர். ஈஸ்வரன் கொமதேக-திமுக 81,688

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,11,051 1,17,389 47 2,28,487

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

திருச்செங்கோடு வட்டம் (பகுதி)

கருவேப்பம்பட்டி, ராஜாபாளையம், கருப்பகவுண்டம்பாளையம், திருமங்கலம், கருமாபுரம், கூத்தாநத்தம், செண்பகமாதேவி, பள்ளக்குழி அக்ரஹாரம், மங்கலம், சப்பயபுரம், மாமுண்டி அக்ரஹாரம், மல்லசமுத்திரம் மேற்கு, கொளங்கொண்டை, கவுண்டம்பாளையம், செம்பாம்பாளையம், கருமனூர், பிள்ளாநத்தம், வட்டூர், கோட்டபாளையம், திருமங்கலம் புதுப்பாளையம், ஆண்டராப்பட்டி, சின்னதம்பிபாளையம், நெய்க்காரப்பட்டி, கைலாசம்பாளையம், தொக்கவாடி, வரகூராம்பட்டி, கவுண்டம்பாளையம், சத்திநாயக்கன்பாளையம், குப்பாண்டாபாளையம், கவுண்டம்பாளையம், வண்டிநத்தம், அவினாசிபட்டி, ராமாபுரம், பருத்திபள்ளி, கோட்டைபாளையம், பாலமேடு, கருங்கல்பட்டி, மொரங்கம், கண்டாங்கிபாளையம், முஞ்சனூர், கல்லுபாளையம், மின்னாம்பள்ளி, மேட்டுபாளையம், கிளாப்பாளையம், மோனிப்பள்ளி, உஞ்சனை, போக்கம்பாளையம், அத்திபாளையம், ஆண்டிபாளையம், தொட்டியபாளையம், ஏமப்பள்ளி, டி.கவுண்டம்பாளையம், பட்லூர், அட்டவணை இறையமங்கலம், மொளசி, செங்கோடம்பாளையம், எளையாம்பாளையம், குமாரபாளையம், பிரிதி, அணிமூர், சிறுமொளசி, வேட்டுவம்பாளையம், வட்டப்பரப்பு, புதுப்புளியம்பட்டி, சித்தளந்தூர், நல்லிபாளையம் மற்றும் மரப்பாரை கிராமங்கள்.

மல்லசமுத்திரம் (பேரூராட்சி), திருச்செங்கோடு (நகராட்சி) மற்றும் தேவனாங்குறிச்சி (மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரம்).

குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *