/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி - Thagaval Kalam

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 98வது தொகுதியாக ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர்

கட்சி

2011 வி.சி.சந்திரகுமார் தேசிய முற்போக்கு திராவிட கழகம்
2016 கே.எஸ். தென்னரசு அதிமுக
2021 திருமகன் ஈவெரா இந்திய தேசிய காங்கிரசு
2023 ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இந்திய தேசிய காங்கிரசு
2025 வி.சி.சந்திரகுமார் திமுக

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,10,642 1,15,827 22 2,26,491

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

ஈரோடு தாலுக்கா (பகுதி)

பிராமண பெரிய அக்ரஹாரம் (பேரூராட்சி), ஈரோடு (நகராட்சி) மற்றும் வீரப்பன்சத்திரம் (பேரூராட்சி).

ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *