பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி

பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 105வது தொகுதியாக பவானிசாகர் தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1967 இராமராசன் திமுக 26,980
1971 வி. கே. இராமராசன் திமுக 28,003
1977 வி. கே. சின்னசாமி அதிமுக 23,078
1980 ஜி. கே. சுப்ரமணியம் அதிமுக 38,557
1984 வி. கே. சின்னசாமி அதிமுக 52,539
1989 வி. கே. சின்னசாமி அதிமுக 39,716
1991 வி. கே. சின்னசாமி அதிமுக 63,474
1996 வி. ஏ. ஆண்டமுத்து திமுக 63,483
2001 பி. சிதம்பரம் அதிமுக 53,879
2006 ஓ. சுப்ரமணியனம் திமுக 65,055
2011 பி. எல். சுந்தரம் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி 82,890
2016 சு. ஈஸ்வரன் அதிமுக 83,006
2021 அ. பண்ணாரி அதிமுக 99,181

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,26,084 1,32,324 20 2,58,428

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

சத்தியமங்கலம் வட்டம் (பகுதி)

அருளவாடி, மல்லன்குழி, தொட்டகாஜனூர், சிக்க காஜனூர், தாளவாடி, மரூர், இக்கலூர், திங்களூர், கூத்தம்பாளையம், குன்றி, குத்தியாலத்தூர், ஹாசனூர், நெய்தாளபுரம், தெய்கனாரை, கரளவாடி, மடஹள்ளி, பையண்ணபுரம், பனகஹள்ளி, ஏரகனஹள்ளி, தொட்ட முதுக்கரை, கெட்டவாடி, கொங்கஹள்ளி, தலமலை, தாசரிபாளையம், சிக்கரசம்பாளையம், பட்டவர்த்தியம்பாளையம், ராஜன்நகர், புதுப்பீர் கடவு, புங்கர், கொத்தமங்கலம், இக்கரைத்தத்தப்பள்ளி, பகுத்தாம்பாளையம், இகக்ரைநெகமம், கொமராபாளையம், மலையடிபுதூர், ஆலத்துக்கோம்பை, சதமுகை, கோணமுலை, அக்கரை நெகமம், பூசாரிபாளையம், அக்கரை தத்தப்பள்ளி, தொட்டம்பாளையம், முடுக்கந்துரை, தொப்பம்பாளையம், கரைதொட்டம்பாளையம், செண்பகப்புதூர், இண்டியம்பாளையம், மாக்கினாம்கோம்பை, அரசூர், உக்கரம், வின்னப்பள்ளி, குரும்பபாளையம், அய்யம்பாளையம், பெரியகள்ளிப்பட்டி, பனையம்பள்ளி, சுங்ககாரன்பாளையம், புங்கம்பள்ளி, தச்சுபெருமாபாளையம், நல்லூர், மாராயிபாளையம், மாதம்பாளையம் மற்றும் புஞ்சைபுளியம்பட்டி கிராமங்கள்.

கெம்பநாயக்கன்பாளையம் (பேரூராட்சி), சத்தியமங்கலம் (நகராட்சி), அரியப்பம்பாளையம் (பேரூராட்சி), பவானிசாகர் (பேரூராட்சி) மற்றும் புஞ்சைபுளியம்பட்டி (நகராட்சி).

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி