தாராபுரம் சட்டமன்றத் தொகுதி

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 106வது தொகுதியாக தாராபுரம் தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1951 அ. சேனாபதி கவுண்டர் சுயேச்சை 17,085
1957 அ. சேனாபதி கவுண்டர் இந்திய தேசிய காங்கிரசு 26,164
1962 பார்வதி அர்ச்சுனன் இந்திய தேசிய காங்கிரசு 37,842
1967 வி. ப. பழனியம்மாள் திமுக 42,433
1971 வி. ப. பழனியம்மாள் திமுக 40,947
1977 ஆர். அய்யாசாமி அதிமுக 18,884
1980 எ. பெரியசாமி அதிமுக 43,319
1984 எ. பெரியசாமி அதிமுக 51,919
1989 டி. சாந்தகுமாரி திமுக 34,069
1991 பி. ஈசுவரமூர்த்தி அதிமுக 66,490
1996 ஆர். சரஸ்வதி திமுக 62,027
2001 வி. சிவகாமி பாமக 56,835
2006 பி. பார்வதி திமுக 55,312
2011 கு. பொன்னுசாமி அதிமுக 83,856
2016 வி. எஸ். காளிமுத்து இந்திய தேசிய காங்கிரசு 83,538
2021 என். கயல்விழி செல்வராஜ் திமுக 89,834

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,25,222 1,32,313 10 2,57,545

காங்கேயம் சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *