காங்கேயம் சட்டமன்றத் தொகுதி

காங்கேயம் சட்டமன்றத் தொகுதி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 107வது தொகுதியாக காங்கேயம் தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1952 ஏ. கே. சுப்பராய கவுண்டர் இந்திய தேசிய காங்கிரசு
1957 கே. ஜி. பழனிசாமிக்கவுண்டர் இந்திய தேசிய காங்கிரசு 17,952
1962 கே. எசு. நடராச கவுண்டர் இந்திய தேசிய காங்கிரசு 41,006
1967 அ. சேனாபதி கவுண்டர் இந்திய தேசிய காங்கிரசு 24,800
1971 கோவை செழியன் திமுக 42,461
1977 ஆர். கே. எசு. தண்டபாணி அதிமுக 31,665
1980 கே. ஜி. கிருஷ்ணசாமி அதிமுக 45,950
1984 கே. சி. பழனிசாமி அதிமுக 54,252
1989 பி. மாரப்பன் அதிமுக 43,834
1991 ஜெ. ஜெயலலிதா பர்கூரிலும் வெற்றிப் பெற்றதால் இதில் ராஜினாமா செய்தார் அதிமுக 69,050
1991 ஆர். எம். வீரப்பன் அதிமுக
1996 என். எஸ். ராஜ்குமார் மன்றாடியார் திமுக 63,801
2001 எம். செல்வி அதிமுக 58,700
2006 செ. சேகர் இந்திய தேசிய காங்கிரசு 56,946
2011 என். எஸ். என். நடராஜ் அதிமுக 96,005
2016 உ. தனியரசு கொஇபே 83,325
2021 மு. பெ. சாமிநாதன் திமுக 94,197

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,23,553 1,30,551 21 2,54,125

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

  • காங்கேயம் வட்டம்
  • பெருந்துறை வட்டம் (பகுதி)

முருங்கத்தொழுவு,புதுப்பாளையம் நஞ்சைப் பாலத்தொழுவு,புஞ்சைப் பாலத்தொழுவு,கொடுமணல், ஒரத்துப்பாளையம், எல்லை கிராமம், எக்கட்டாம்பாளையம்,பசுவபட்டி குப்பிச்சிபாளையம் கிராமங்கள்.

முகாசி பிடாரியூர் (செசன்ஸ் டவுன்), ஒட்டப்பாறை (செசன்ஸ் டவுன்), சென்னிமலை (பேரூராட்சி).

அவினாசி சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *