திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி

திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 132வது தொகுதியாக திண்டுக்கல் தொகுதி உள்ளது.

சென்னை மாநிலம்

ஆண்டு

கட்சி

வெற்றி பெற்ற வேட்பாளர்

1952 இந்திய தேசிய காங்கிரசு முனுசாமிபிள்ளை
1957 இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் எம். ஜே. ஜமால் முஹைய்யதீன்
1962 இந்திய தேசிய காங்கிரசு ரங்கசாமி
1967 இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) பாலசுப்ரமணியன்

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1971 ஒ. என். சுந்தரம் NCO
1977 என். வரதராஜன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 33,614
1980 என். வரதராஜன் சுயேச்சை 55,195
1984 ஏ. பிரேம் குமார் அதிமுக 67,718
1989 எஸ். ஏ. தங்கராஜன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 46,617
1991 பி. நிர்மலா அதிமுக 80,795
1996 ஆர். மணிமாறன் திமுக 94,353
2001 கே. நாகலட்சுமி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 71,003
2006 கே. பாலபாரதி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 66,811
2011 கே. பாலபாரதி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 86,932
2016 திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக 91,413
2021 திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக 90,595

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,31,495 1,39,302 53 2,70,850

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

திண்டுக்கல் தாலுக்கா (பகுதி)

செட்டிநாயக்கன்பட்டி, சிலுக்குவார்பட்டி, சீலப்பாடி, முள்ளிப்பாடி, அம்மாகுளத்துப்பட்டி, தாமரைப்பாடி, கோவிலூர், பெரியகோட்டை மற்றும் குறும்பப்பட்டி கிராமங்கள், பள்ளப்பட்டி (சென்சஸ் டவுன்), திண்டுக்கல் (நகராட்சி) மற்றும் பாலகிருஷ்ணாபுரம் (சென்சஸ் டவுன்).

வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *