
வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 133வது தொகுதியாக வேடசந்தூர் தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1977 | எஸ். எம். வாசன் | அதிமுக | 26,995 |
1980 | வி. பி. பாலசுப்ரமணியன் | அதிமுக | 58,128 |
1984 | வி. பி. பாலசுப்ரமணியன் | அதிமுக | 60,583 |
1989 | பி. முத்துசாமி | அதிமுக | 37,928 |
1991 | ச. காந்திராஜன் | அதிமுக | 94,937 |
1996 | எஸ். வி. கிருஷ்ணன் | திமுக | 60,639 |
2001 | ஆண்டிவேல் .பி | அதிமுக | 65,415 |
2006 | தண்டபாணி .எம் | இந்திய தேசிய காங்கிரசு | 68,953 |
2011 | எஸ். பழனிசாமி | அதிமுக | 1,04,511 |
2016 | டாக்டர் வி. பி. பி. பரமசிவம் | அதிமுக | 97,555 |
2021 | ச. காந்திராஜன் | திமுக | 1,06,481 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,28,990 | 1,34,789 | 0 | 2,63,779 |
அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி