மணப்பாறை சட்டமன்றத் தொகுதி 

மணப்பாறை சட்டமன்றத் தொகுதி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 138வது தொகுதியாக மணப்பாறை தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

2011 இரா. சந்திரசேகர் அதிமுக 81,020
2016 இரா. சந்திரசேகர் அதிமுக 91,399
2021 ப. அப்துல் சமது திமுக(மமக) 98,077

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,37,460 1,43,190 9 2,80,659

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

மணப்பாறை தாலுக்கா (பகுதி)

புதூர், வையமலைப்பாளையம்,இராக்கம்பட்டி வெள்ளாளப்பட்டி, அனியாப்பூர், வீரமலை (ஆர்.எப்), சீகம்பட்டி, உசிலம்பட்டி, பொய்கைமலை (ஆர்.எப்), வடுகப்பட்டி, வேங்கைக்குறிச்சி, அமையபுரம், அமையபுரம் (ஆர்.எப்), நல்லாம்பிள்ளை, ஜை.கோவில்பட்டி, வி.பெரியப்பட்டி, தவளை வீரன்பட்டி ,முகவனூர் (வடக்கு), முகவனூர் (தெற்கு), செக்கனம், பழையங்கோட்டை, ஐ.ரெட்டியாப்பட்டி, செட்டியாப்பட்டி, மலையாண்டிப்பட்டி, பொய்கைப்பட்டி, சாம்பட்டி, சுலியாப்பட்டி, ஆதம்பட்டி, எப்.கீழையூர், தொட்டியப்பட்டி, தாதனூர், ஆமணக்கம்பட்டி, கன்னிவடுகம்பட்டி, பண்ணப்பட்டி, (கிழக்கு), பண்ணப்பட்டி (மேற்கு), அயன்ரெட்டியாப்பட்டி, வையம்பட்டி, மூக்குரெட்டியாப்பட்டி, குமாரவாடி, நடுப்பட்டி, புதுவாடி, புதுக்கோட்டை, பொன்னம்பலப்பட்டி, எலமணம், கண்ணூத்து, குமரிக்கட்டிமலை (ஆர்.எப்), கருப்பூர், புத்தாநத்தம் திருநெல்லிப்பட்டி, வெள்ளையக்கோன்பட்டி, பிராம்பட்டி (வடக்கு), பிராம்பட்டி (தெற்கு), தேனூர், அயன்புதுப்பட்டி, ஊத்துக்குளி, வேம்பனூர், கண்ணுக்குழி, கொடும்பப்பட்டி, பல்லக்குறிச்சி, கலிங்கப்பட்டி கிழக்கு, பழுவஞ்சி மேற்கு, முத்தாழ்வார்பட்டி, கருமலை, அம்மாச்சத்திரம், எண்டப்புலி, கஞ்சநாயக்கன்பட்டி, வேலாக்குறிச்சி, வேங்கடநாயக்கன்பட்டி, மருங்காபுரி, டி.இடையப்பட்டி, யாகபுரம், நல்லூர், காரைப்பட்டி, செவல்பட்டி, இக்கரைகோசக்குறிச்சி, அக்கியம்படிட், அழகாபுரி, லெக்கநாயக்கன்பட்டி, தெத்தூர் மற்றும் செவந்தாம்பட்டி கிராமங்கள், பொன்னம்பட்டி (பேரூராட்சி), மணப்பாறை (நகராட்சி).

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *