ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி 

ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 150வது தொகுதியாக ஜெயங்கொண்டம் தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1951 அய்யாவு தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 58,397
1957 கே. ஆர். விசுவநாதன் இந்திய தேசிய காங்கிரசு 20,232
1962 ஜெகதாம்பாள் வேலாயுதம் திமுக 33,005
1967 கே. எ. எ. கே. மூர்த்தி திமுக 34,751
1971 எ. சின்னசாமி திமுக 41,627
1977 வி. கருணாமூர்த்தி அதிமுக 35,540
1980 பி. தங்கவேலு இந்திய தேசிய காங்கிரசு 39,862
1984 என். மாசிலாமணி இந்திய தேசிய காங்கிரசு 57,468
1989 கே. சி. கணேசன் திமுக 22,847
1991 கே. கே. சின்னப்பன் இந்திய தேசிய காங்கிரசு 49,406
1996 கே. சி. கணேசன் திமுக 52,421
2001 எசு. அண்ணாதுரை அதிமுக 70,948
2006 கே. இராசேந்திரன் அதிமுக 61,999
2011 செ. குரு பாமக 92,739
2016 இராமஜெயலிங்கம் அதிமுக 75,672
2021 க. சொ. க. கண்ணன் திமுக 99,529

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,25,898 1,26,819 5 2,52,722

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

உடையார்பாளையம் வட்டம் (பகுதி)

கச்சிப்பெருமாள், ஓலையூர், ஆத்துக்குறிச்சி, ஸ்ரீராமன், ராங்கியம், சிலுவைச்சேரி, அழகாபுரம், தாவடநல்லூர், சிலம்பூர் (வடக்கு), சிலம்பூர் (தெற்கு), இடையகுறிச்சி, அய்யூர், ஆண்டிமடம், விளந்தை (வடக்கு), விளந்தை (தெற்கு), பெரியகிருஷ்ணாபுரம், திருக்களப்பூர், கோவில்வாழ்க்கை, வங்குடி பாப்பாக்குடி (வடக்கு), பாப்பாக்குடி (தெற்கு), எரவாங்குடி, அணிக்குதிச்சான் (வடக்கு), அணிக்குதிச்சான் (தெற்கு), கூவத்தூர் (வடக்கு), கூவத்தூர்(தெற்கு), காட்டாத்தூர்(வடக்கு), காட்டாத்தூர்(தெற்கு), குவாகம், கொடுகூர், மருதூர், வாரியங்காவல், தேவனூர், மேலூர், கல்லாத்தூர், தண்டலை, கீழக்குடியிருப்பு, பிராஞ்சேரி, வெட்டியார்வெட்டு, குண்டவெளி (மேற்கு), குண்டவெளி (கிழக்கு), காட்டகரம் (வடக்கு), காட்டகரம் (தெற்கு), முத்துசேர்வாமடம், இளையபெருமாள்நல்லூர், பிச்சனூர், ஆமணக்கந்தோண்டி, பெரியவளையம், சூரியமணல், இலையூர் (மேற்கு), இலையூர் (கிழக்கு), இடையார், அங்கராயநல்லூர் (கிழக்கு), தேவாமங்கலம், உட்கோட்டை (வடக்கு), உட்கோட்டை (தெற்கு), குருவாலப்பர்கோவில், குலோத்துங்கநல்லூர், தழுதாழைமேடு, வேம்புக்குடி, உதயநத்தம் (மேற்கு), உதயநத்தம் (கிழக்கு), கோடாலிகருப்பூர், சோழமாதேவி, அணைக்குடம், வானதிராயன்பட்டினம், பிழிச்சிக்குழி, டி. சோழன்குறிச்சி (தெற்கு), நாயகனைப்பிரியாள், கோடங்குடி (வடக்கு), கோடங்குடி (தெற்கு), எடங்கன்னி, தென்கச்சி பெருமாள்நத்தம், டி.பழூர், காரைகுறிச்சி, இருகையூர் மற்றும் வாழைக்குறிச்சி கிராமங்கள்,

வரதாஜன்பேட்டை (பேரூராட்சி), ஜெயங்கொண்டம் (பேரூராட்சி) மற்றும் உடையார்பாளையம் (பேரூராட்சி).

திட்டக்குடி சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *