
விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதி கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 152வது தொகுதியாக விருத்தாச்சலம் தொகுதி உள்ளது.
சென்னை மாநிலம்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் |
கட்சி |
1952 | காளிமுத்து மற்றும் பரமசிவம் | TTP |
1957 | எம். செல்வராஜ் | சுயேச்சை |
1962 | ஜி. பூவராகவன் | இந்திய தேசிய காங்கிரசு |
1967 | ஜி. பூவராகவன் | இந்திய தேசிய காங்கிரசு |
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1971 | எம். செல்வராஜ் | திமுக | – |
1977 | சி. ராமநாதன் | திமுக | – |
1980 | ர. தியாகராஜன் | இந்திய தேசிய காங்கிரசு | 45,382 |
1984 | ர. தியாகராஜன் | இந்திய தேசிய காங்கிரசு | – |
1989 | ஜி. பூவராகவன் | ஜனதா தளம் | – |
1991 | ஆர். டி. அரங்கநாதன் | அதிமுக | – |
1996 | குழந்தை தமிழரசன் | திமுக | – |
2001 | ஆர்.கோவிந்தசாமி | பாமக | – |
2006 | அ. விஜயகாந்த் | தேமுதிக | – |
2011 | வி. முத்துக்குமார் | தேமுதிக | 72,902 |
2016 | வி. டி. கலைச்செல்வன் | அதிமுக | 72,611 |
2021 | எம். ஆர். ஆர். இராதாகிருஷ்ணன் | இந்திய தேசிய காங்கிரசு | 77,064 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,25,519 | 1,26,694 | 26 | 2,52,239 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
விருத்தாசலம் வட்டம் (பகுதி)
சேதுவராயன்குப்பம், எ,மரூர், மாளிகைமேடு, கொத்தனூர் (பாந்தவன்பட்டு), ஆதியூர், கொளப்பாக்கம் (இரஞ்சி), ஐவதுகுடி, இலங்கியனூர், வலசை, சுருவம்பூர், டி.மாவீடந்தல், காட்டுப்பாரூர், விசலூர், கர்நத்தம், கோவிலானூர், பள்ளிபட்டு, ரூபநாராயணநல்லூர், கோ.பூவனூர், கட்டியநல்லூர், கோ.பவளங்குடி, புலியூர், பாலக்கொல்லை, நடியப்பட்டு, முடப்புளி, இருப்பு, இருளாக்குறிச்சி, மனக்கொல்லை, ஆலடி, மாத்தூர், பெரியவடவாடி, விஜயமாநகரம், அகரம், பரூர், இடைச்சித்தூர், பிஞ்சனூர், மேமாத்தூர், வண்ணாத்தூர், நல்லூர், நகர், சேப்ப்பாக்கம். காட்டுமயினூர், கீழக்குறிச்சி, மேலக்குறிச்சி, பெரியநெசலூர், சீறுநெசலூர், வேப்பூர், நாரயூர், திருப்பெயூர், கோ.கொத்தனூர், சித்தூர், சாத்தியம். கச்சிபெருமாநத்தம். சின்னபரூர், எருமனூர், சின்னவடவாடி, செம்பளாக்குறிச்சி, கவணை, சித்தேரிக்குப்பம், இருசாலக்குப்பம், பழையபட்டிணம். கோட்டேரி, பெரியகாப்பான்குளம். சின்னகாப்பான்குளம், கொல்லிருப்பு, அம்மேரி, முதனை, நரிமனம், கச்சிராயநத்தம், கோபுராபுரம். காணாதுகண்டான், சின்னபண்டாரன்குப்பம், குப்பநத்தம், புதுக்கூரைப்பேட்டை, மணவாளநல்லூர், கோமங்களம், பரவளுர், தொரவளுர், விளாங்காட்டூர், படுகளாநத்தம், கீரம்பூர், மன்னம்பாடி, டி.பௌடையூர், வரம்பனூர், கலியாமேடு, பூலம்பாடி, நிராமணி, எடையூர், பெரம்பலூர், கொடுக்கூர், முகுந்தநல்லூர், சாத்துக்குடல் (மேல்பாதி), சாத்துக்குடல் (கீழ்பாதி), கா.இனமங்களம், ஆலிச்சிக்குடி, நேமம், கருவேப்பிலங்குறிச்சி, பேரளையூர், ஆலந்துரைபட்டு, சத்தியவாடி, பி.கொல்லத்தன்குறிச்சி, தெற்குவடக்குபுத்தூர், வேட்டக்குடி, வண்ணான்குடிகாடு, ராஜேந்திரபட்டிணம் மற்றும் சின்னாத்துக்குறிச்சி கிராமங்கள்.
மங்களம்பேட்டை (பேரூராட்சி) மற்றும் விருத்தாச்சலம் (நகராட்சி).