கடலூர் சட்டமன்றத் தொகுதி

கடலூர் சட்டமன்றத் தொகுதி கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 155வது தொகுதியாக கடலூர் தொகுதி உள்ளது.

சென்னை மாநிலம்

ஆண்டு

கட்சி

வெற்றி பெற்றவர்

1952 தமிழ்நாடு டோய்லர்ஸ் கட்சி சிவ சிதம்பர ராமசாமி படையாச்சி மற்றும் ரத்தினம்
1957 இந்திய தேசிய காங்கிரசு பி. ஆர். சீனிவாச படையாச்சி
1962 இந்திய தேசிய காங்கிரசு பி. ஆர். சீனிவாச படையாச்சி
1967 திமுக இரெ. இளம்வழுதி

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1971 ஆர். கோவிந்தராஜன் திமுக 35,219
1977 அப்துல் லத்தீப் அதிமுக 24,107
1980 பாபு கோவிந்தராஜன் திமுக 40,539
1984 செல்லப்பா இந்திய தேசிய காங்கிரசு 53,759
1989 இ. புகழேந்தி திமுக 42,790
1991 பி. ஆர். எஸ். வெங்கடேசன் இந்திய தேசிய காங்கிரசு 51,459
1996 இ. புகழேந்தி திமுக 74,480
2001 இ. புகழேந்தி திமுக 54,671
2006 கோ. ஐயப்பன் திமுக 67,003
2011 எம். சி. சம்பத் அதிமுக 85,953
2016 எம். சி. சம்பத் அதிமுக 70,922
2021 கோ. ஐயப்பன் திமுக 84,563

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம் ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,14,332 1,23,384 70 2,37,786

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

கடலூர் வட்டம் (பகுதி)

கடலூர் துறைமுகம், மேலக்குப்பம், நல்லாத்தூர், தூக்கணாம்பாக்கம், தென்னம்பாக்கம். செல்லஞ்சேரி, புதுக்கடை, வடபுரம், கீழ்பாதி, கிளிஞ்சிக்குப்பட்ம், சிங்கிரிக்குடி, மதலப்பட்டு, கீழ் அழிஞ்சிப்பட்டு, நாகப்பனூர், மேல் அழிஞ்சிப்பட்டு, ஓடலப்பட்டு, கீழ்குமாரமங்கலம், காரணப்பட்டு, பள்ளிப்பட்டு, மலைபெருமாள் அகரம், உள்ளேரிப்பட்டு, கரைமேடு, திருப்பணாம்பாக்கம், களையூர், அழகியநத்தம், இரண்டாயிரவிளாகம், வெள்ளப்பாக்கம். மருதாடு, நத்தப்பட்டு, வெளிச்செம்மண்டலம், சின்னகங்கனாங்குப்பம், சுப உப்பலவாடி, குண்டு உப்பலவாடி, உச்சிமேடு, பெரியகங்கனாங்குப்பம், கோண்டூர், தோட்டப்பட்டு, செஞ்சிகுமாரபுரம், வரக்கால்பட்டு மற்றும் காராமணிக்குப்பம் கிராமங்கள். கடலூர் (நகராட்சி) மற்றும் பாதிரிக்குப்பம் (சென்சஸ் டவுன்).

குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *