
காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதி கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 159வது தொகுதியாக காட்டுமன்னார்கோயில் தொகுதி உள்ளது.
சென்னை மாநிலம்
ஆண்டு |
கட்சி |
வெற்றி பெற்றவர் |
1962 | திமுக | எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தி |
1967 | இந்திய தேசிய காங்கிரசு | எஸ். சிவசுப்பிரமணியன் |
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1971 | எஸ்.பெருமாள் | திமுக | – |
1977 | ஈ. இராமலிங்கம் | திமுக | 26,038 |
1980 | ஈ. இராமலிங்கம் | திமுக | 44,012 |
1984 | எஸ். ஜெயசந்திரன் | இந்திய தேசிய காங்கிரசு | 42,928 |
1989 | ஏ. தங்கராசு | இந்திய மனிதஉரிமை கட்சி | 30,877 |
1991 | ராஜேந்திரன் | இந்திய மனிதஉரிமை கட்சி | 48,103 |
1996 | ஈ. இராமலிங்கம் | திமுக | 46,978 |
2001 | பி. வள்ளல்பெருமான் | காங்கிரசு சனநாயகப் பேரவை | 55,444 |
2006 | து. இரவிக்குமார் | விசிக | 57,244 |
2011 | நா. முருகுமாறன் | அதிமுக | 83,665 |
2016 | நா. முருகுமாறன் | அதிமுக | 48,450 |
2021 | சிந்தனைச்செல்வன் | விசிக | 86,056 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,13,428 | 1,14,064 | 14 | 2,27,506 |