சீர்காழி சட்டமன்றத் தொகுதி

சீர்காழி சட்டமன்றத் தொகுதி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 160வது தொகுதியாக சீர்காழி தொகுதி உள்ளது.

சென்னை மாநிலம்

ஆண்டு

கட்சி

வெற்றி பெற்றவர்

1952 இந்திய தேசிய காங்கிரசு சி. முத்தையா பிள்ளை
1957 இந்திய தேசிய காங்கிரசு சி. முத்தையா பிள்ளை மற்றும் கே. பி. எஸ். மணி
1962 இந்திய தேசிய காங்கிரசு இரா. இரத்தினவேலு
1967 சுயேச்சை கே. பி. எஸ். மணி

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1971 எஸ். வடிவேல் கம்னியூஸ்ட் 31,977
1977 கே. சுப்ரவேலு திமுக
1980 கே. பாலசுப்பிரமணியன் அதிமுக
1984 கே. பாலசுப்பிரமணியன் அதிமுக
1989 மு. பன்னீர்செல்வம் திமுக
1991 டி. மூர்த்தி அதிமுக
1996 மு. பன்னீர்செல்வம் திமுக
2001 எம். சந்திரமோகன் அதிமுக
2006 மு. பன்னீர்செல்வம் திமுக
2011 ம. சக்தி அதிமுக 83,881
2016 பி. வி. பாரதி அதிமுக 76,487
2021 மு. பன்னீர்செல்வம் திமுக 94,057

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,23,459 1,27,053 6 2,50,518

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

புத்தூர்,திரிவேளூர், சோதியங்குடி, கோபாலசமுத்திரம், திருமைலாடி, ஆனைக்காரன்சத்திரம், முதலைமேடு, அளக்குடி, மகேந்திரப்பள்ளி, புதுப்பட்டினம், புளியந்துறை, ஆரப்பள்ளம், ஆச்சாள்புரம், நல்லநாயகபுரம், சீயாளம், புத்தூர், குன்னம், பெரம்பூர், வடரங்கம், அகரஎலத்தூர், கீழமாத்தூர், ஓலையாம்புத்தூர், எருக்கூர், கூத்தியம்பேட்டை, பன்னங்குடி, ஆலாலசுந்தரம், மாதானம், மகாராஜபுரம், பழையபாளையம், தாண்டவங்குளம், அகரவட்டராம், ஓதவந்தான்குடி, அரசூர், பச்சைபெருமாநல்லூர், ஆலங்காடு, வேட்டங்குடி, திருமுல்லைவாசல், எடமணல், ஆலங்காடு, உமையாள்பதி, ஆர்ப்பாக்கம், கடவாசல், திருக்கருகாவூர், கொண்டல ,வள்ளுவக்குடி, அத்தியூர், அகணி, விளந்திடசமுத்திரம், செம்மங்குடி, தில்லைவிடங்கன், புதுத்துறை, திருநகரி, திட்டை, சட்டநாதபுரம், நெம்மேலி, மருதங்குடி, பெருமங்கலம், புங்கனூர், கற்கோயில், திருப்புங்கூர், கன்னியாக்குடி, கதிராமங்கலம், எடகுடிவடபாதி, காரைமேடு, திருவாலி, கீழசட்டநாதபுரம், நெப்பத்தூர், தென்னாம்பட்டினம், மங்கைமடம், பெருந்தோட்டம்1, பெருந்தோட்டம்2, திருவெண்காடு, நாங்கூர், காத்திருப்பு, பாகசாலை, கொண்டத்தூர், திருநன்றியூர் நத்தம், ஆலவேலி, சேமங்கலம், செம்பதனிருப்பு, ராதாநல்லூர், மணிக்கிராமம்,

சீர்காழி (நகராட்சி), வைத்தீஸ்வரன்கோயில் (பேரூராட்சி).

மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *