மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதி

மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 161வது தொகுதியாக மயிலாடுதுறை தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1977 என். கிட்டப்பா திமுக
1980 என். கிட்டப்பா திமுக
1984

(இடைத்தேர்தல்)

கே. சத்தியசீலன் திமுக
1984 எம். தங்கமணி அதிமுக
1989 ஏ. செங்குட்டவன் அதிமுக
1991 எம். எம். எஸ். அபுல் ஹசன் இந்திய தேசிய காங்கிரசு
1996 எம். எம். எஸ். அபுல் ஹசன் தமாகா
2001 ஜெகவீரபாண்டியன் பாஜாக
2006 சு. இராஜகுமார் இந்திய தேசிய காங்கிரசு
2011 ஆர். அருள்செல்வன் தேமுதிக 63,326
2016 வீ. ராதாகிருஷ்ணன் அதிமுக 70,949
2021 சு. இராஜகுமார் இந்திய தேசிய காங்கிரசு 73,642

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,18,353 1,20,901 9 2,39,263

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

மயிலாடுதுறை வட்டம் (பகுதி)

சித்தமல்லி, குறிச்சி, கடுவங்குடி, இளந்தோப்பு, பட்டவர்த்தி, கடம்பாக்கம், முடிகண்டநல்லூர் திருச்சிற்றம்பலம்,கடலங்குடி, ஆத்தூர், கேசிங்கன், கிழாய், திருவாளப்புத்தூர், வரதம்பட்டு, தலைஞாயிறு, தலைஞாயிறு 2பீட், சேத்தூர், பொன்மாசநல்லூர், மேலாநல்லூர், வில்லியநல்லூர், தாழஞ்சேரி, நமசிவாயபுரம், பூதங்குடி, காளி 2பீட், காளி 1, ஜவநல்லூர், கொருக்கை, அருவாப்பாடி, கீழமருதாந்தநல்லூர், தர்மதானபுரம், மொழையூர், ஆனதாண்டபுரம், நீடூர், கங்கணாம்புத்தூர், அருள்மொழிதேவன், பாண்டூர், திருமங்கலம், முருகமங்கலம்,பொன்னூர், மகராஜபுரம், திருஇந்தளூர், உளுந்தக்குப்பை, மணக்குடி, வெள்ளாலகரம், பண்டாரவடை, மாப்படுகை, சோழம்பேட்டை, , ஆனைமேலகரம், மூவலூர், சித்தர்காடு, பட்டமங்கலம், மயிலாடுதுறை, நல்லத்துகுடி, செருதியூர், மன்னம்பந்தல், குளிச்சார், கோடங்குடி, அகரகீரங்குடி, கோவங்குடி மற்றும் மறையூர் கிராமங்கள்.

மயிலாடுதுறை (நகராட்சி).

குத்தாலம் வட்டம் (பகுதி)

ஆலங்குடி,திருமணஞ்சேரி, வாணாதிராஜபுரம்,மாதிரிமங்கலம் 51கடலங்குடி, வில்லியநல்லூர், சேத்திரபாலபுரம் கிராமங்கள்.

மணல்மேடு (பேரூராட்சி) மற்றும் குத்தாலம் (பேரூராட்சி).

பூம்புகார் சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *