பூம்புகார் சட்டமன்றத் தொகுதி

பூம்புகார் சட்டமன்றத் தொகுதி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 162வது தொகுதியாக பூம்புகார் தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1977 எஸ். கணேசன் திமுக 34,105
1980 என். விஜயபாலன் அதிமுக 45,292
1984 என். விஜயபாலன் அதிமுக 44,860
1989 எம். முகம்மது சித்தீக் திமுக 40,657
1991 எம். பூராசாமி அதிமுக 52,478
1996 ஜீ. மோகன்தாசன் திமுக 51,285
2001 என். ரங்கநாதன் அதிமுக 53,760
2006 பெரியசாமி பாமக 55,375
2011 எஸ். பவுன்ராஜ் அதிமுக 85,839
2016 எஸ். பவுன்ராஜ் அதிமுக 87,666
2021 நிவேதா மு. முருகன் திமுக 96,102

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,34,830 1,39,031 3 2,73,864

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

தரங்கம்பாடி வட்டம்

கஞ்சாநகரம், ஆறுபாதி, விளநகர், கருவாழக்கரை, நடுக்கரை, கிடாரங்கொண்டான், தலையுடையவர்கோவில்பத்து, மேலப்பெரும்பள்ளம், கீழப்பெரும்பள்ளம், காவேரிப்பூம்பட்டினம், மேலையூர் பூம்புகார், மருதம்பள்ளம், கிடங்கல், மாமாகுடி, காலஹஸ்தினாதபுரம், முடிகண்டநல்லூர், செம்பனார்கோயில், பரசலூர், திருச்சம்பள்ளி, முக்கரும்பூர், மடப்புரம், ஆக்கூர் பண்டாரவாடை, காலமநல்லூர், பிள்ளைபெருமாநல்லூர், மாணிக்கப்பங்கு, புதுப்பேட்டை , திருக்கடையூர், மாத்தூர், கீழ்மாத்தூர், மேமாத்தூர், இளையாலூர், அன்னவாசல், நரசிங்கநத்தம், அகராதனூர், முத்தூர், கிளியனூர், தத்தங்குடி,எடக்குடி,பெரம்பூர்,சேத்தூர்,அரசூர்,கொடவிளாகம்,திருவிளையாட்டம், கூடலூர், ஈச்சங்குடி, கிள்ளியூர்,டி. மணல்மேடு,காழியப்பநல்லூர்,தில்லையாடி, திருவிடைக்கழி,விசலூர்,நெடுவாசல்,எரவாஞ்சேரி,திருவிளையாட்டம்,கொத்தங்குடி,விளாகம்,நல்லாடை, இலுப்பூர்,உத்திரங்குடி,எடுத்துக்கட்டிசாத்தனுர்,திருக்களாச்சேரி,காட்டுச்சேரி,சந்திரபாடி புதுப்பேட்டை,

சீர்காழி வட்டம் (பகுதி)

கீழையூர், மேலையூர், மற்றும் வாணகிரி கிராமங்கள்,

குத்தாலம் வட்டம் (பகுதி)

அசிக்காடு, தொழுதாலங்குடி, துளசேந்திரபுரம், மேலையூர், சென்னிய்நல்லூர், இனாம் சென்னியநல்லூர், மேக்கிரிமங்கலம், மாதிரிமங்கலம், திருவாலங்காடு, இனாம் திருவாலங்காடு, திருவாடுதுறை, பழைய கூடலூர், கொக்கூர், மருத்தூர், பெருமாள்கோயில், தேரழந்தூர், செங்குடி, வழுவூர், திருநாள்கொண்டசேரி, அரிவளுர், பெருஞ்சேரி, கழனிவாசல், தத்தங்குடி, பண்டாரவாடை, மங்கநல்லூர், கப்பூர், கொழையூர், ஆனந்தநல்லூர், கோமல் – கிழக்கு, கோமல் – மேற்கு, பேராவூர், கருப்பூர், காஞ்சிவாய், பாலையூர், ஸ்ரீ கண்டபுரம், கொத்தங்குடி, கங்காதரபுரம், பொரும்பூர், எழுமகளுர், நக்கம்பாடி, மாந்தை, கிழபருத்திகுடி, மேலபருத்திகுடி, நல்லாவூர், கோடிமங்கலம், மேலஅகலங்கன், கோனேரிராஜபுரம், 1பிட், சிவனாரகரம் மற்றும் கோனேரிராஜபுரம் கிராமங்கள்.

நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *