
வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 165வது தொகுதியாக வேதாரண்யம் தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1962 | என். எசு. இராமலிங்கம் | இந்திய தேசிய காங்கிரசு | 27,200 |
1967 | பி. வி. தேவர் | இந்திய தேசிய காங்கிரசு | 25,942 |
1971 | எம். மீனாட்சி சுந்தரம் | திமுக | 41,787 |
1977 | எம். மீனாட்சி சுந்தரம் | திமுக | 29,601 |
1980 | எம். எசு. மாணிக்கம் | அதிமுக | 52,311 |
1984 | எம். மீனாட்சி சுந்தரம் | திமுக | 49,922 |
1989 | பி. வி. ராஜேந்திரன் | இந்திய தேசிய காங்கிரசு | 42,060 |
1991 | பி. வி. ராஜேந்திரன் | இந்திய தேசிய காங்கிரசு | 55,957 |
1996 | எஸ். கே. வேதரத்தினம் | திமுக | 54,185 |
2001 | எஸ். கே. வேதரத்தினம் | திமுக | 63,568 |
2006 | எஸ். கே. வேதரத்தினம் | திமுக | 66,401 |
2011 | என். வி. காமராஜ் | அதிமுக | 53,799 |
2016 | ஓ. எஸ். மணியன் | அதிமுக | 60,836 |
2021 | ஓ. எஸ். மணியன் | அதிமுக | 78,719 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 92,674 | 95,869 | 0 | 1,88,543 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- வேதாரணயம் வட்டம்
- திருக்குவளை வட்டம் (பகுதி)
நத்தபள்ளம், புத்தூர், மனக்குடி, வடுகூர், நீர்முளை, திருவிடைமருதூர், கூத்தங்குடி, பன்னத்தெரு மற்றும் ஆய்மூர் கிராமங்கள்.
திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி