
நன்னிலம் சட்டமன்றத் தொகுதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 169வது தொகுதியாக நன்னிலம் தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1971 | ஏ. தேவேந்திரன் | திமுக | 36,740 |
1977 | எம். மணிமாறன் | திமுக | 33,636 |
1980 | ஏ. கலையரசன் | அதிமுக | 44,829 |
1984 | எம். மணிமாறன் | திமுக | 50,072 |
1989 | எம். மணிமாறன் | திமுக | 48,605 |
1991 | கே. கோபால் | அதிமுக | 60,623 |
1996 | பத்மா | தமாகா | 66,773 |
2001 | சி. கே. தமிழரசன் | தமாகா | 52,450 |
2006 | பத்மாவதி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 65,614 |
2011 | ஆர். காமராஜ் | அதிமுக | 92,071 |
2016 | ஆர். காமராஜ் | அதிமுக | 1,00,918 |
2021 | ஆர். காமராஜ் | அதிமுக | 1,03,637 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,32,993 | 1,34,538 | 20 | 2,67,551 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- நன்னிலம் வட்டம்
- வலங்கைமான் வட்டம்
- குடவாசல் வட்டம் (பகுதி)
பரவாக்கரை,வயலூர், வடமட்டம், அன்னியூர், செருகுடி, திருப்பாம்பரம், சுரைக்காயூர், ஆலாத்தூர், கிள்ளியூர், வடுகக்குடி, விளாகம், திருவிழிமிழலை, வெள்ளை அதம்பர், தேத்தியூர், மணவாளநல்லூர், மருத்துவக்குடி, கூந்தலூர், புதுக்குடி, கண்டிரமாணிக்கம், பிரதாபராமபுரம், மேலராமன்சேத்தி, சீத்தக்காமங்கலம், சேத்தினிபுரம், விக்கிரபாண்டியம், புளியஞ்சேரி, பருத்தியூர், சித்தாடி, அடிப்பூலியூர், செருகளத்தூர், வடவேர், திருவிடைச்சேரி, நாரணமங்கலம், நெடுஞ்சேரி, நெய்குப்பை, செம்மங்குடி, பெரும்பன்னையூர், சேங்காளிபுரம், பெருமங்கலம், அன்னவாசல், மணப்பரவை, ஆளடிகருப்பூர், மேலபளையூர், திருக்குடி, மஞ்சக்குடி, புதுக்குடி மற்றும் சிமிலி கிராமங்கள்.
குடவாசல் (பேரூராட்சி).
திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி