திருவையாறு சட்டமன்றத் தொகுதி

திருவையாறு சட்டமன்றத் தொகுதி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 173வது தொகுதியாக திருவையாறு தொகுதி உள்ளது.

சென்னை மாநிலம்

ஆண்டு

கட்சி

வெற்றி பெற்றவர்

1957 ஆர். சுவாமிநாத மேற்கொண்டார் இந்திய தேசிய காங்கிரசு
1962 பழனி இந்திய தேசிய காங்கிரசு
1967 ஜி. முருகையா சேதுரார் திமுக

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1971 கோ. இளங்கோவன் திமுக 37,139
1977 கோ. இளங்கோவன் திமுக 28,500
1980 எம். சுப்ரமணியன் அதிமுக 42,636
1984 துரை கோவிந்தராஜன் அதிமுக 46,974
1989 துரை சந்திரசேகரன் திமுக 36,981
1991 பி. கலியப்பெருமாள் அதிமுக 52,723
1996 துரை சந்திரசேகரன் திமுக 57,429
2001 கி. அய்யாறு வாண்டையார் அதிமுக 55,579
2006 துரை சந்திரசேகரன் திமுக 52,723
2011 எம். ரெத்தினசாமி அதிமுக 88,784
2016 துரை சந்திரசேகரன் திமுக 1,00,043
2021 துரை சந்திரசேகரன் திமுக 1,03,210

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,28,556 1,35,217 16 2,63,789

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • திருவையாறு வட்டம்
  • தஞ்சாவூர் வட்டம் (பகுதி)

இந்தளூர், கடம்பங்குடி, சோழகம்பட்டி, மாறனேரி, காங்கேயம்பட்டி, கோட்ராப்பட்டி, தொண்டராயம்பாடி, பூதலூர், கோவில்பத்து, சித்திரக்குடி-கூடுதல், சித்திரக்குடி -முதன்மை, இராயத்தூர், கல்விராயன்பேட்டை, பெரம்பூர், இரண்டாம்சேத்தி, பெரும்பூர், முதல்சேத்தி, பிள்ளையார்நத்தம், சிராளூர், வெண்ணலோடை, சக்கரசாமந்தம், பள்ளியேரி, வேலூர், நரசநாயகிபுரம், திருவேதிகுடி, மானாங்கோரை, தண்டாங்கோரை, மாத்தூர், நல்லிச்சேரி, தோட்டக்காடு, கொண்டவட்டாந்திடல், ராமாபுரம், திட்டை, கூடலூர், குருங்களூர், மேலவெளிதோட்டம், ராமநாதபுரம் முதன்மை, ராமநாதபுரம் கூடுதல், வண்ணாரப்பேட்டை கூடுதல், ஆலக்குடி முதன்மை, செல்லப்பன்பேட்டை, வீரநரசன்பேட்டை, ஆவாரம்பட்டி, நந்தவனப்பட்டி, முத்துவீரக்கண்டியன்பட்டி, வெண்டையம்பட்டி, சூக்குடிபட்டி, இராயமுண்டான்பட்டி, புதுக்குடி வடக்கு, மனையேரிப்பட்டி, சானூரப்பட்டி, புதுப்பட்டி, மருதக்குடி, குருவாடிப்பட்டி, வல்லம்புதூர்சேத்தி, திருமலைசமுத்திரம், செங்கிப்பட்டி, பாலையம்பட்டி, தெற்குசேத்தி, பாலையப்பட்டி வடக்குசேத்தி, புதுக்குடி தெற்கு மற்றும் ஆச்சாம்பட்டி கிராமங்கள்.

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *