
திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 195வது தொகுதியாக திருப்பரங்குன்றம் தொகுதி உள்ளது. இத் தொகுதி விருதுநகர் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1957 | சின்ன கருப்பத்தேவா் | இந்திய தேசிய காங்கிரசு | 19,258 |
1962 | சின்ன கருப்பத்தேவா் | இந்திய தேசிய காங்கிரசு | 35,491 |
1967 | அக்கினிராசு | திமுக | 49,169 |
1971 | காவேரிமணியம் | திமுக | 39,110 |
1977 | கே.காளிமுத்து | அதிமுக | 33,850 |
1980 | கே.காளிமுத்து | அதிமுக | 61,247 |
1984 | எம்.மாரிமுத்து | அதிமுக | 58,559 |
1989 | சி.ராமச்சந்திரன் | திமுக | 64,632 |
1991 | எஸ்.ஆண்டித்தேவா் | அதிமுக | 83,180 |
1996 | சி.ராமச்சந்திரன் | திமுக | 99,379 |
2001 | எஸ்.எம்.சீனிவேல் | அதிமுக | 83,167 |
2006 | ஏ.கே.போஸ் | அதிமுக | 1,17,306 |
2011 | ஏ.கே.டி.ராஜா | தேமுதிக | 95,469 |
2016 | எஸ்.எம்.சீனிவேல் | அதிமுக | 93,453 |
2016 (இடைத்தோ்தல்) | மருத்துவா் பா.சரவணன் | திமுக | 85,434 |
2021 | ராஜன் செல்லப்பா | அதிமுக | 1,03,683 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,54,421 | 1,59,133 | 34 | 3,13,588 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
மதுரை (தெற்கு) வட்டம் (பகுதி)
விளாச்சேரி, நாகமலைபுதுக்கோட்டை, வடிவேல்கரை, தட்டானூர், கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி, கரடிபட்டி, வடபழஞ்சி, தென்பழஞ்சி, சக்கிலிபட்டி, வேடர்புளியங்குளம், தோப்பூர், தனக்கன்குளம், சிந்தாமணி, பிராகுடி, கல்லம்பல், ஐராவதநல்லூர், விரகனூர், புளியங்குளம், சிலைமான், பனையூர், சாமநத்தம், செட்டிகுளம், பெருமானேந்தல், கூடல்செங்குளம், பெருங்குடி, முல்லாகுளம், வாலானேந்தல், நிலையூர், பெரிய ஆலங்குளம், சூரக்குளம், வலையப்பட்டி, தொட்டியபட்டி, வலையங்குளம், பாப்பானோடை, இராமன்குளம், குதிரைகுத்தி, குசவன்குண்டு, குசவபட்டி, விராதனூர், மூத்தான்குளம், பனைக்குளம், சோளங்குருணி, எலியார்பதி, நெடுமதுரை, கொடும்பாடி, ஓத்தைஆலங்குளம், பெரியகூடக்கோயில், பாரைபதி, நல்லூர் மற்றும் நெடுங்குளம் கிராமங்கள்.
சின்ன அனுப்பானடி (சென்சஸ் டவுன்), அவனியாபுரம் (பேரூராட்சி), திருப்பரங்குன்றம் (பேரூராட்சி), ஹார்விபட்டி (பேரூராட்சி), திருநகர் (பேரூராட்சி).