திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி

திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 196வது தொகுதியாக திருமங்கலம் தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1952 க. இராசாராம் நாயுடு இந்திய தேசிய காங்கிரசு
1957 பெரியவல குருவரெட்டி சுயேட்சை
1962 திருவேங்கட ரெட்டியார் இந்திய தேசிய காங்கிரசு
1967 என். எஸ். வி. சித்தன் இந்திய தேசிய காங்கிரசு
1971 ரத்தினசாமிதேவர் பார்வார்டு பிளாக்கு
1977 பி. டி. சரசுவதி அதிமுக 29,493
1980 என். எஸ். வி. சித்தன் இந்திய தேசிய காங்கிரசு 35,181
1984 என். எஸ். வி. சித்தன் இந்திய தேசிய காங்கிரசு 46,146
1989 ஆர். சாமிநாதன் திமுக 33,433
1991 டி. கே. இராதாகிருஷ்ணன் அதிமுக 62,774
1996 ம. முத்துராமலிங்கம் திமுக 56,950
2001 கா. காளிமுத்து அதிமுக 58,080
2006 வீர இளவரசு மதிமுக 45,067
2009

(இடை‌த்தே‌ர்த‌ல்)

லதா அதியமான் திமுக
2011 ம. முத்துராமலிங்கம் அதிமுக 1,01,494
2016 ஆர். பி. உதயகுமார் அதிமுக 95,864
2021 ஆர். பி. உதயகுமார் அதிமுக 1,00,338

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,31,742 1,39,186 8 2,70,936

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • திருமங்கலம் வட்டம்
  • பேரையூர் வட்டம் (பகுதி)

பூசலபுரம், சின்ன பூலாம்பட்டி, முத்துநாகையாபுரம் மிமி பிட், முத்துநாகையாபுரம் மி பிட், மத்தக்கரை, சின்ன ரெட்டிபட்டி, ஈஸ்வரபேரி, கவுண்டன்பட்டி, அப்பக்கரை, குன்னத்தூர், கெஞ்சம்பட்டி, ஆதனூர், லட்சுமிபுரம், வன்னிவேலம்பட்டி, சுப்புலாபுரம், கிளாங்குளம்ககக, சாலிச்சந்தை, பேரையூர், சிலமலைப்பட்டி, எஸ்.கீழப்பட்டி, சந்தையூர், கூவலப்புரம், மோடகம், காடனேரி, வைரவி அம்மாபட்டி, காரைக்கேனி, வேளாம்பூர், வையூர், நல்லமரம், சிலார்பட்டி, கோபாலபுரம், ஜாரி உசிலம்பட்டி, சிட்டுலொட்டு, பாரைப்பட்டி, முருகனேரி மற்றும் செங்குளம் கிராமங்கள்,

பேரையூர் (பேரூராட்சி) மற்றும் டி.கல்லுப்பட்டி (பேரூராட்சி).

உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *