பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 199வது தொகுதியாக பெரியகுளம் தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் |
| 1967 | கே. எம். எம். மேதா | திமுக | 36,023 |
| 1971 | என். அன்புச்செழியன் | திமுக | – |
| 1977 | கே. பண்ணை சேதுராம் | அதிமுக | 31,271 |
| 1980 | கே. கோபால கிருஷ்ணன் | அதிமுக | 43,774 |
| 1984 | டி. முகமது சலீம் | அதிமுக | 58,021 |
| 1989 | எல். மூக்கைய்யா | திமுக | 35,215 |
| 1991 | எம். பெரியவீரன் | அதிமுக | 70,760 |
| 1996 | எல். மூக்கையா | திமுக | 53,427 |
| 2001 | ஓ. பன்னீர்செல்வம் | அதிமுக | 62,125 |
| 2006 | ஓ. பன்னீர்செல்வம் | அதிமுக | 68,345 |
| 2011 | ஏ. லாசர் | சிபிஎம் | 76,687 |
| 2016 | கே. கதிர்காமு | அதிமுக | 90,599 |
| 2019 (இடைத்தேர்தல்) | எஸ். சரவண குமார் | திமுக | 88,393 |
| 2021 | எஸ். சரவண குமார் | திமுக | 92,251 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
|
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
| 2022-ன் படி | 1,37,898 | 1,43,262 | 104 | 2,81,264 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- பெரியகுளம் வட்டம்
- தேனி வட்டம் (பகுதி)
- ஊஞ்சம்பட்டி கிராமம்
- தேனி- அல்லிநகரம் (நகராட்சி).
போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி