திருச்சுழி சட்டமன்றத் தொகுதி

திருச்சுழி சட்டமன்றத் தொகுதி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 208வது தொகுதியாக திருச்சுழி தொகுதி உள்ளது. இத் தொகுதி இராமநாதபுரம்  மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

2011 தங்கம் தென்னரசு திமுக 81,613
2016 தங்கம் தென்னரசு திமுக 89,927
2021 தங்கம் தென்னரசு திமுக 1,02,225

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,04,218 1,08,055 10 2,12,283

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • காரியாபட்டி வட்டம்
  • திருச்சுழி வட்டம்
  • அருப்புக்கோட்டை வட்டம் (பகுதி)

குலசேகரநல்லூர், மாங்குளம், மேலகண்டமங்கலம், சித்தலக்குண்டு, குருணைக்குளம், கொங்கணக்குறிச்சி, ஆலடிபட்டி, பொம்மக்கோட்டை, கல்லூரணி, சவ்வாசாபுரம், குல்லம்பட்டி, முத்துராமலிங்கபுரம், நார்த்தம்பட்டி, காளையார்கரிசல்குளம், கல்யாணசுந்தரபுரம், கல்லுமடம், எறசின்னம்பட்டி, பரட்டநத்தம், தம்மநாயக்கண்பட்டி, ம. ரெட்டியபட்டி, வேடநத்தம், சிலுக்கபட்டி, மண்டபசாலை, மறவர்பெருங்குடி, தும்முசின்னம்பட்டி, திருமலைபுரம், சிலுக்குவார்பட்டி, கத்தமடம், தொப்பலாக்கரை, இராஜகோபாலபுரம், புல்லாநாயக்கன்பட்டி, செட்டிக்குளம், கணக்கி, பரளச்சி, மேலையூர், வடக்குநத்தம், தெற்குநத்தம், செங்குளம், பூலாங்கால், கள்ளக்கறி, புரசலூர் மற்றும் கீழ்க்குடி கிராமங்கள்.

பரமக்குடி சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *