
பரமக்குடி சட்டமன்றத் தொகுதி இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 209வது தொகுதியாக பரமக்குடி தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1977 | கே. உக்கிரபாண்டியன் | அதிமுக | 27,303 |
1980 | ர. தவசி | அதிமுக | 43,710 |
1984 | கே. பாலுச்சாமி | அதிமுக | 54,401 |
1989 | எஸ். சுந்தர்ராஜ் | அதிமுக | 37,494 |
1991 | எஸ். சுந்தர்ராஜ் | அதிமுக | 63,577 |
1996 | உ. திசைவீரன் | திமுக | 44,472 |
2001 | ஆர். இராம்பிரபு | தமாகா | 53,746 |
2006 | ஆர். இராம்பிரபு | இந்திய தேசிய காங்கிரசு | 51,075 |
2011 | எஸ். சுந்தர்ராஜ் | அதிமுக | 86,150 |
2016 | எஸ். முத்தையா | அதிமுக | 79,254 |
2019
(இடைத்தேர்தல்) |
என். சதன் பிரபாகர் | அதிமுக | 82,438 |
2021 | செ. முருகேசன் | திமுக | 84,864 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,24,002 | 1,26,394 | 23 | 2,50,419 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- பரமக்குடி வட்டம்
- கமுதி வட்டம் (பகுதி)
த. புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், செய்யாமங்கலம், அச்சங்குளம், அ. தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள் ஆகும்.
அபிராமம் (பேரூராட்சி).