திருவாடாணை சட்டமன்றத் தொகுதி

திருவாடாணை சட்டமன்றத் தொகுதி இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 210வது தொகுதியாக திருவாடாணை தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1952 செல்லதுரை சுயேட்சை
1957 கரியமாணிக்கம் அம்பலம் சுயேட்சை
1962 கரியமாணிக்கம் அம்பலம் சுதந்திராக் கட்சி
1967 கரியமாணிக்கம் அம்பலம் சுதந்திராக் கட்சி
1971 பி. ஆர். சண்முகம் திமுக
1977 கரியமாணிக்கம் அம்பலம் இந்திய தேசிய காங்கிரசு 32,386
1980 எஸ். அங்குச்சாமி அதிமுக 34,392
1984 கே. சொர்ணலிங்கம் இந்திய தேசிய காங்கிரசு 47,618
1989 ராமசாமி அம்பலம் இந்திய தேசிய காங்கிரசு 38,161
1991 ராமசாமி அம்பலம் இந்திய தேசிய காங்கிரசு 65,723
1996 க. ரா. இராமசாமி தமாகா 68,837
2001 க. ரா. இராமசாமி தமாகா 43,536
2006 க. ரா. இராமசாமி இந்திய தேசிய காங்கிரசு 55,198
2011 சுப. தங்கவேலன் திமுக 64,165
2016 சே. கருணாஸ் அதிமுக (முக்குலத்தோர் புலிப்படை) 76,786
2021 ஆர். எம். கருமாணிக்கம் இந்திய தேசிய காங்கிரசு 79,364

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,44,581 1,44,668 21 2,89,270

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • திருவாடானை வட்டம்
  • இராஜசிங்கமங்கலம் வட்டம்

இராமநாதபுரம் வட்டத்தின் பகுதிகளாக பாண்டமங்கலம், ஆண்டிச்சியேந்தல், வெண்ணத்தூர், பத்தனேந்தல், நாரணமங்கலம், அலமனேந்தல், தேவிபட்டினம், பெருவயல், குமரியேந்தல், காவனூர், காரேந்தல், புல்லங்குடி, சித்தர்கோட்டை, அத்தியூத்து, பழங்குளம், தொருவளுர், வன்னிவயல், சூரங்கோட்டை, பட்டிணம்காத்தான், திருவொத்தியகழுகூரணி, தேர்போகி, திருப்பாலைக்குடி, புதுவலசை, அழகன்குளம், சக்கரக்கோட்டை, கூரியூர், அச்சுந்தன்வயல், லாந்தை, பனைக்குளம், மாலங்குடி, எக்ககுடி மற்றும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகப் பகுதிகள்.

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *