ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 216வது தொகுதியாக ஸ்ரீவைகுண்டம் தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1977 கோ. சாது செல்வராஜ் அதிமுக 20,459
1980 ஈ. ராமசுப்பிரமணியன் அதிமுக 26,502
1984 எஸ். டேனியல் ராஜ் இந்திய தேசிய காங்கிரசு 41,513
1989 எஸ். டேனியல் ராஜ் இந்திய தேசிய காங்கிரசு 29,615
1991 எஸ். டேனியல் ராஜ் இந்திய தேசிய காங்கிரசு 50,800
1996 எஸ். டேவிட் செல்வின் திமுக 36,917
2001 எஸ். பி. சண்முகநாதன் அதிமுக 39,739
2006 டி. செல்வராஜ் (வைகுண்டம்) இந்திய தேசிய காங்கிரசு 38,188
2009

(இடைத்தேர்தல்)

எம். பி. சுடலையாண்டி இந்திய தேசிய காங்கிரசு
2011 எஸ். பி. சண்முகநாதன் அதிமுக 69,708
2016 எஸ். பி. சண்முகநாதன் அதிமுக 61,667
2021 ஊர்வசி செ. அமிர்தராஜ் இந்திய தேசிய காங்கிரசு 76,843

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,10,032 1,13,544 4 2,23,580

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

சாத்தான்குளம் தாலுக்கா (சாத்தான்குளம் பேரூராட்சி மற்றும் 40 கிராம ஊராட்சிகள் உள்ளடக்கிய முழு தாலுகா)

ஸ்ரீவைகுண்டம் தாலுக்கா (பகுதி)

ஆறாம்பண்ணை, கொங்கராயகுறிச்சி, ஆழ்வார்கற்குளம், தோழப்பன்பண்ணை, பத்மனாபமங்கலம், ஸ்ரீமூலக்கரை, நட்டாத்தி, திருப்பணிசெட்டிகுளம், இரவப்புரம், பழையகாயல், மஞ்சல்நீர்க்காயல், அகரம், மாரமங்கலம், ஆறுமுகமங்கலம், சிறுத்தொண்டநல்லூர், சிவகளை, பேரூர், திருப்புளியங்குடி, வேளூர் ஆதிச்சநல்லூர், கருங்குளம், செய்துங்கநல்லூர், தெற்குகாரசேரி, சேரகுலம், வல்லகுலம், கால்வாய், வேளூர், கஸ்பா, ஸ்ரீர்பராங்குசநல்லூர், கீழ்ப்பிடாகை, வரதராஜபுரம், பராக்கிரமபாண்டி, கீழ்ப்பீடகை, அப்பன்கோவில், கீழ்ப்பிடாகை காஸ்பா, மங்களக்குறிச்சி, கொட்டாரக்குறிச்சி, வாழவல்லான், திருப்பணிசெட்டியாபட்டு, கொற்கை, கொடுங்கானி மற்றும் முக்காணி கிராமங்கள்.

சாயர்புரம் (பேரூராட்சி),பெருங்குளம் (பேரூராட்சி),ஏரல் (பேரூராட்சி), ஸ்ரீவைகுண்டம் (பேரூராட்சி).

திருச்செந்தூர் தாலுக்கா (பகுதி)

மழவராயநத்தம், ஆதிநாதபுரம், திருக்களூர், கடையனோடை, தேமாங்குளம், திருநாவீருடையார்புரம், அழகியமணவாளபுரம், உடையார்குளம், குறிப்பன்குளம் மற்றும் வெள்ளமடம் கிராமங்கள்.

ஆழ்வார்திருநகரி (பேரூராட்சி).

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *