கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 218வது தொகுதியாக கோவில்பட்டி தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1952 தா. இராமசாமி இந்திய தேசிய காங்கிரசு
1957 வி. சுப்பையா நாயக்கர் சுயேட்சை
1962 வேனுகோபால கிருஸ்ணசாமி சுயேட்சை
1967 சோ. அழகர்சாமி இபொக
1971 சோ. அழகர்சாமி இபொக
1977 சோ. அழகர்சாமி இபொக 21,985
1980 சோ. அழகர்சாமி இபொக 39,442
1984 ஆர். ரங்கசாமி இந்திய தேசிய காங்கிரசு 45,623
1989 சோ. அழகர்சாமி இபொக 35,008
1991 ஆர். சியாமலா அதிமுக 58,535
1996 எல். அய்யலுசாமி இபொக 39,315
2001 எஸ். ராஜேந்திரன் இபொக 45,796
2006 எல். இராதா கிருஷ்ணன் அதிமுக 53,354
2011 கடம்பூர் சே. ராஜு அதிமுக 73,007
2016 கடம்பூர் சே. ராஜு அதிமுக 64,514
2021 கடம்பூர் சே. ராஜு அதிமுக 68,556

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,24,776 1,30,708 29 2,55,513

சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *