வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி

வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 220வது தொகுதியாக வாசுதேவநல்லூர் தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1971 அ. வெள்ளதுரை திமுக 35,954
1977 இரா. கிருஷ்ணன் இபொக(மா) 20,092
1980 இரா. கிருஷ்ணன் இபொக(மா) 33,107
1984 ஆர். ஈசுவரன் இந்திய தேசிய காங்கிரசு 50,303
1989 ஆர். ஈசுவரன் இந்திய தேசிய காங்கிரசு 30,805
1991 ஆர். ஈசுவரன் இந்திய தேசிய காங்கிரசு 54,688
1996 ஆர். ஈசுவரன் தமாகா 32,693
2001 ஆர். ஈசுவரன் தமாகா 48,019
2006 தி. சதன் திருமலை குமார் மதிமுக 45,790
2011 ச. துரையப்பா அதிமுக 80,633
2016 அ. மனோகரன் அதிமுக 73,904
2021 தி. சதன் திருமலை குமார் மதிமுக 68,730

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,15,839 1,20,663 4 2,36,506

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • சிவகிரி வட்டம்

இனம்கோவில்பட்டி, தேவிபட்டணம், வடுகபட்டி,

  • சங்கரன்கோவில் வட்டம் (பகுதி)
  • புளியங்குடி

பெருமாள்பட்டி, வளவந்தபுரம், பாண்டப்புளி, பருவக்குடி, பனையூர், பெரியூர், குவளைக்கண்ணி, கரிவலம்வந்தநல்லூர், வயாலி, மணலூர், பெரும்பத்தூர், வாடிக்கோட்டை, வீரிருப்பு, வடக்குபுதூர், நொச்சிக்குளம், புன்னைவனம், மடத்துப்பட்டி, அரியநாயகிபுரம், வீரசிகாமணி, கில்வீரசிகாமணி, பொய்கை மற்றும் ரெங்கசமுத்திரம் கிராமங்கள்.

கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *