தென்காசி சட்டமன்றத் தொகுதி

தென்காசி சட்டமன்றத் தொகுதி தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 222வது தொகுதியாக தென்காசி தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1952 சுப்பிரமணியம் பிள்ளை இந்திய தேசிய காங்கிரசு
1957 கே. சட்டநாத கரையாளர் சுயேச்சை
1962 ஏ. ஆர். சுப்பையா முதலியார் இந்திய தேசிய காங்கிரசு
1967 ஏ. சி. பிள்ளை இந்திய தேசிய காங்கிரசு
1971 சம்சுதீன் என்ற கதிரவன் திமுக
1977 எஸ். முத்துசாமி கரையாளர் இந்திய தேசிய காங்கிரசு 30,273
1980 கே. சட்டநாத கரையாளர் அதிமுக 36,638
1984 டி. ஆர். வெங்கடராமன் இந்திய தேசிய காங்கிரசு 57,011
1989 எஸ். பீட்டர் அல்போன்ஸ் இந்திய தேசிய காங்கிரசு 39,643
1991 எஸ். பீட்டர் அல்போன்ஸ் இந்திய தேசிய காங்கிரசு 65,142
1996 கே. இரவி அருணன் தமாகா 60,758
2001 கே. அண்ணாமலை அதிமுக 62,454
2006 வி. கருப்பசாமி பாண்டியன் திமுக 69,755
2011 சரத் குமார் சமத்துவ மக்கள் கட்சி (அதிமுக கூட்டணி) 92,253
2016 எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன் அதிமுக 86,339
2021 எசு. பழனி நாடார் இந்திய தேசிய காங்கிரசு 89,315

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,41,892 1,48,109 62 2,90,063

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • வீரகேரளம்புதூர் வட்டம்
  • தென்காசி வட்டம் (பகுதி)

குத்துக்கல்வலசை, பாட்டாக்குறிச்சி, திருச்சிற்றம்பலம், மேலப்பாவூர் , குலசேகரப்பட்டி, குணராமனல்லூர், பாட்டப்பத்து, குற்றாலம், குற்றாலம் சரிவு, ஆயிரப்பேரி(ஆர்.எம்.), மத்தளம்பாறை, சில்லரைப்பரவு, கல்லூரணி, திப்பனம்பட்டி மற்றும், ஆவுடையானூர் கிராமங்கள்.

தென்காசி (நகராட்சி), சுரண்டை (நகராட்சி), சுந்தரபாண்டியபுரம் (பேரூராட்சி), இலஞ்சி (பேரூராட்சி), மேலகரம் (பேரூராட்சி) மற்றும் குற்றாலம் (பேரூராட்சி).

ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *