ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி

ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 223வது தொகுதியாக ஆலங்குளம் தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1952 சின்னதம்பி தேவர் இந்திய தேசிய காங்கிரசு
1957 வேலுச்சாமி தேவர் சுயேச்சை
1962 எஸ். செல்லபாண்டியன் இந்திய தேசிய காங்கிரசு
1967 வி. அருணாசலம் (ஆலடி அருணா) திமுக
1971 வி. அருணாசலம் (ஆலடி அருணா) திமுக
1977 வி. கருப்பசாமி பாண்டியன் அதிமுக 20,183
1980 ஆர். நவநீத கிருஷ்ண பாண்டியன் கா.கா.கா 41,271
1984 என். சண்முகையா பாண்டியன் அதிமுக 48,109
1989 எஸ். எஸ். ராமசுப்பு இந்திய தேசிய காங்கிரசு 31,314
1991 எஸ். எஸ். ராமசுப்பு இந்திய தேசிய காங்கிரசு 66,637
1996 வி. அருணாசலம் (ஆலடி அருணா) திமுக 53,374
2001 பி. ஜி. ராஜேந்திரன் அதிமுக 58,498
2006 பூங்கோதை ஆலடி அருணா திமுக 62,299
2011 பி. ஜி. ராஜேந்திரன் அதிமுக 78,098
2016 பூங்கோதை ஆலடி அருணா திமுக 88,891
2021 பி. எச். மனோஜ் பாண்டியன் அதிமுக 74,153

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,26,078 1,33,954 9 2,60,041

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • ஆலங்குளம் வட்டம்
  • தென்காசி மாவட்டம் (பகுதி)

கடையம் பெரும்பத்து, கீழகடையம், காசிதர்மம், தெற்குமடத்தூர், அயன் பொட்டல்புதூர்-மி, தெற்குகடையம், இரவணசமுத்திரம், கோவிந்தப்பேரி, அயன் தர்மபுர மடம், சிவசைலம், வீரசமுத்திரம், பாப்பான்குளம், செங்குளம், ரெங்கசமுத்திரம, பள்ளக்கால், கீழ ஆம்பூர், மற்றும் மேல ஆம்பூர் கிராமங்கள்.

ஆழ்வார்குறிச்சி (பேரூராட்சி).

திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *