
திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 224வது தொகுதியாக திருநெல்வேலி தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் |
1952 | இரா. சி. ஆறுமுகம் மற்றும்
எஸ். என். சோமையாஜுலு |
இந்திய தேசிய காங்கிரசு | – |
1957 | இராஜாத்தி குஞ்சிதபாதம்
மற்றும் சோமசுந்தரம் |
இந்திய தேசிய காங்கிரசு | – |
1962 | இராஜாத்தி குஞ்சிதபாதம் | இந்திய தேசிய காங்கிரசு | – |
1967 | ஏ. எல். சுப்ரமணியன் | திமுக | – |
1971 | பி. பத்மனாபன் | திமுக | – |
1977 | ஜி. ஆர். எட்மண்டு | அதிமுக | 26,419 |
1980 | இரா. நெடுஞ்செழியன் | அதிமுக | 48,338 |
1984 | எஸ். நாராயணன் | அதிமுக | 56,409 |
1986
(இடைத்தேர்தல்) |
இராம. வீரப்பன் | அதிமுக | – |
1989 | ஏ. எல். சுப்ரமணியன் | திமுக | 37,991 |
1991 | டி. வேலைய்யா | அதிமுக | 63,138 |
1996 | ஏ. எல். சுப்ரமணியன் | திமுக | 59,914 |
2001 | நைனார் நாகேந்திரன் | அதிமுக | 42,765 |
2006 | என். மலை ராஜா | திமுக | 65,517 |
2011 | நைனார் நாகேந்திரன் | அதிமுக | 86,220 |
2016 | அ. இல சு. இலட்சுமணன் | திமுக | 81,761 |
2021 | நயினார் நாகேந்திரன் | பாஜக | 92,282 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் | ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் | மொத்தம் |
2022-ன் படி | 1,43,919 | 1,50,774 | 62 | 2,94,755 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
திருநெல்வேலி தாலுக்கா (பகுதி)
உக்கிரன்கோட்டை, வாகைகுளம், அழகியபாண்டியபுரம், கட்டாரங்குளம், செலியநல்லூர், பிராஞ்சேரி, சித்தார் சத்திரம், கங்கைகொண்டான், பிள்ளையார்குளம், கானார்பட்டி, எட்டான்குளம், களக்குடி, குறிச்சிகுளம், தெற்குப்பட்டி, மானூர், பல்லிக்கோட்டை, தாழையூத்து, தென்களம், நாஞ்சான்குளம், மாவடி, மாதவக்குறிச்சி, உகந்தான்பட்டி, புதூர், கருவநல்லூர், சீதபற்பநல்லூர், வல்லவன்கோட்டை, துலுக்கர்பட்டி, சேதுராயன்புதூர், பாலாமடை, அலங்காரப்பேரி, பதினாலாம்பேரி, குப்பகுறிச்சி, கட்டளை உதயனேரி, காட்டாம்புளி, உதயனேரி, கல்குறிச்சி, ராஜவல்லிபுரம், வேப்பங்குளம், ராமையன்பட்டி, அபிசேகப்பட்டி, சிறுக்கன்குறிச்சி, வெட்டுவான்குளம், வேளார்குளம், சிவனியார்குளம், துலுக்கர்குளம், திருப்பணிகரிசல்குளம், துவராசி, வடுகன்பட்டி, சங்கந்திரடு, மேலகல்லூர், கோடகநல்லூர், பழவூர், கொண்டாநகரம்,சுத்தமல்லி, கருங்காடு, நரசிங்கநல்லூர், பேட்டை மற்றும் தென்பத்து கிராமங்கள்.
- சங்கர்நகர் (பேரூராட்சி) மற்றும் நாரணம்மாள்புரம் (பேரூராட்சி).
- திருநெல்வேலி (மாநகராட்சி) வார்டு எண் 1 முதல் 4 வரை மற்றும் 40 முதல் 55 வரை.
அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி