
பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 226வது தொகுதியாக பாளையங்கோட்டை தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1977 | நாஞ்சில் கி. மனோகரன் | அதிமுக | 29,146 |
1980 | வி. கருப்பசாமி பாண்டியன் | அதிமுக | 45,049 |
1984 | வி. எஸ். டி. சம்சுல் ஆலம் | முஸ்லீம் லீக் (திமுகவின் சின்னத்தில்) | 45,209 |
1989 | சு. குருநாதன் | திமுக | 34,046 |
1991 | பே. தர்மலிங்கம் | அதிமுக | 45,141 |
1996 | முகமது கோதர் மைதீன் | திமுக | முஸ்லீம் லீக் (திமுகவின் சின்னத்தில்) |
2001 | டி. பி. எம். மொகைதீன் கான் | திமுக | 55,934 |
2006 | டி. பி. எம். மொகைதீன் கான் | திமுக | 85,114 |
2011 | டி. பி. எம். மொகைதீன் கான் | திமுக | 58,049 |
2016 | டி. பி. எம். மொகைதீன் கான் | திமுக | 67,463 |
2021 | மு. அப்துல் வஹாப் | திமுக | 89,117 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,31,282 | 1,36,127 | 23 | 2,67,432 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
திருநெல்வேலி (மாநகராட்சி) வார்டு எண் 5 முதல் 39 வரை.