
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 227வது தொகுதியாக நாங்குநேரி தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் |
1971 | தூ. கணபதி | திமுக | – |
1977 | எம். ஜான் வின்சென்ட் | ஜனதா | 18,668 |
1980 | எம். ஜான் வின்சென்ட் | அதிமுக | 36,725 |
1984 | எம். ஜான் வின்சென்ட் | அதிமுக | 45,825 |
1989 | மணி ஆச்சியூர் | திமுக | 30,222 |
1991 | வெ. நடேசன் பால்ராஜ் | அதிமுக | 65,514 |
1996 | கிருஷ்ணன் எஸ். வி | இபொக | 37,342 |
2001 | மாணிக்கராஜ் | அதிமுக | 46,619 |
2006 | எச். வசந்தகுமார் | இந்திய தேசிய காங்கிரசு | 54,170 |
2011 | ஏ. நாராயணன் | அதிமுக | 65,510 |
2016 | எச். வசந்தகுமார் | இந்திய தேசிய காங்கிரசு | |
2019
(இடைத்தேர்தல்) |
நாராயணன் | அதிமுக | 95,377 |
2021 | ரூபி மனோகரன் | இந்திய தேசிய காங்கிரசு | 75,902 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் | ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் | மொத்தம் |
2022-ன் படி | 1,38,108 | 1,43,403 | 11 | 2,81,522 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
பாளையம் கோட்டை தாலுக்கா, நாங்குநேரி தாலுக்கா. நாங்குநேரி, இட்டமொழி, எர்வாடி, திருக்குறுங்குடி, களக்காடு, கருவேல குளம், சேரன்மகா தேவி.